Uliyin Osai

Uliyin Osai

Postby venougopal » Sat Aug 12, 2017 3:53 am

திரைப்படம் : உளியின் ஓசை (2008)
பாடல் : கல்லாய் இருந்தேன்
பாடியவர்கள் : தன்யா & ஸ்ரீராம் பார்த்தசாரதி
இசை : இளையராஜா

ஆஆஆ...ஆஆஆ...ஆஆஆ...
கல்லாய் இருந்தேன் சிலையாய் ஏன் வடித்தாய்
சிலையாய் வளர்ந்தேன் உயிரை ஏன் கொடுத்தாய்
உன் நெஞ்சின் உணர்வுகள் இங்கு என்னுள்ளில் புகுந்ததே
சொல்லில் வருமோ வருமோ சொல்லை எடுத்து தருவாய்

கல்லாய் இருந்தேன் சிலையாய் ஏன் வடித்தாய்
சிலையாய் வளர்ந்தேன் உயிரை ஏன் கொடுத்தாய்

உனை பார்த்த கண்கள் விலாகது எங்கும் உன்னிலே பதியும்
சுழன்றாடும் கனவில் சொல்லாது சென்று சுகத்திலே அலையும்

யார் ஆர்க்கும் மண்ணில் நிலைக்காது அழகு காலத்தின் ஒழுங்கு
நீ எனக்கு தந்த நிலையான அழகில் கூடுமோ வயது

உன்னுடல்தனில் என்னுயிர்தனை கலந்தே என்றும் வாழ்வேன்
காலங்கள் நமை பிரிக்குமோ சிலையோடு சேர்ந்து கால நேரம் நின்றது

கல்லாய்... கல்லாய்...
கல்லாய் இருந்தாய் சிலையாய் உனை வடித்தேன்
சிலையாய் வளர்ந்தாய் உனக்கென் உயிர் கொடுத்தேன்
என் நெஞ்சின் உணர்வுகள் இங்கு உன்னுள்ளில் புகுந்ததே
சொல்லில் வருமோ வருமோ சொல்லை எடுத்து தருவாய்

கல்லாய் இருந்தாய் சிலையாய் உனை வடித்தேன்


என் கண்கள் கூறும் நீ தந்த பாகம் உனக்கு தான் புரியும்
உன் நெஞ்சில் உண்மை சொல்லாமல் இங்கு எனக்கு தான் தெரியும்

பரிமாறி கொள்ள பரிபாஷை இங்கு நமக்கு தான் எதற்கு
உள் அன்பு கொண்டு உறவாடும் நம்மை புரியுமோ பிறர்க்கு

ஆசையும் உளியின் ஓசையும் எனது உயிரின் நாதம் ஆகும்
காதலாய் இதை சொல்லவா என்றும் அழியும் உலகில் அழிந்திடாத உறவிது

கல்லாய்... கல்லாய்...
கல்லாய் இருந்தேன் சிலையாய் ஏன் வடித்தாய்
சிலையாய் வளர்ந்தேன் உயிரை ஏன் கொடுத்தாய்

என் நெஞ்சின் உணர்வுகள் இங்கு உன்னுள்ளில் புகுந்ததே
சொல்லில் வருமோ வருமோ சொல்லை எடுத்து தருவாய்


கல்லாய் இருந்தேன் சிலையாய் ஏன் வடித்தாய்
User avatar
venougopal
Golden Contributor
 
Posts: 865
Joined: Tue Apr 15, 2008 6:51 pm
Location: Pondicherry

Return to "U"

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search