Thani Oruvan

Thani Oruvan

Postby venougopal » Sun Dec 04, 2016 3:41 am

திரைப்படம் : தனி ஒருவன் (2015)
பாடல் : ஆசை பேராசை
பாடியவர் : ஜெயம் ரவி
பாடலாசிரியர் : மோகன் ராஜா
இசை : ஹிப்ஹாப் தமிழா

என்னைக்குமே ஆசைக்கும்
பேராசைக்கும் நடக்குற போரில
ஜெயிகுறது பேராசைதான்
எனக்கு நல்லது செய்றதுல ஆசை இல்ல
பேராசை

இருட்ட வெரட்டுறதுகு சூரியன் தேவை இல்ல
ஒரே ஒரு தீக்குச்சி போதும்

மும்பை தாஜ் அட்டாக் பன்னும்போது
அஜ்மல் கசாப்க்கு வயசு 18
டெல்லி ரேப் கேஸ்ல இன்வால்வு
ஆனவனுக்கு வயசு 15
இன்னைக்கு சிட்டில இருக்கிற கூலிப்படை
மொள்ளமாரி கேப்மாரி அத்தன பேருக்கும்
வயசு 18 - 19..

கெட்டவன் தப்ப செய்றதுக்கோ
தப்ப கத்துகிறதுக்கோ வயசு
நேரம் காலம் ஏதும் பாக்குறதில்ல
ஆனா நல்லவன் மட்டும் தான் நல்லது
செய்றதுக்கு காலம் நேரம் காரணம்னு
எல்லாத்துக்கும் காத்துட்டு இருக்கான்
காத்திருந்து காத்திருந்து காலம்
கடந்து போய் காட்டுக்குள்ள மறஞ்சு
வாழுற போரளியவோ
இல்ல நாட்டுக்குள்ள சகிச்சு வாழுற
ஏமளியாவோ இருந்துட்டு இருக்கான்
எனக்கு போராளிக்கன நோக்கமும் இருக்கு
போலீஸ்காரன் அதிகாரமும் இருக்கு
நான் போலீஸ் யூனிபார்ம் போட்ட போராளி
மித்ரன் ஐ.பி.எஸ்.
Last edited by venougopal on Sun Dec 04, 2016 9:03 pm, edited 1 time in total.
User avatar
venougopal
Golden Contributor
 
Posts: 903
Joined: Tue Apr 15, 2008 6:51 pm
Location: Pondicherry

Re: Thani Oruvan

Postby venougopal » Sun Dec 04, 2016 4:01 am

திரைப்படம் : தனி ஒருவன் (2015)
பாடல் : கண்ணால கண்ணால
பாடியவர்கள் : பத்மலதா & கௌசிக் கிரிஷ்
பாடலாசிரியர் : ஹிப்ஹாப் தமிழா
இசை : ஹிப்ஹாப் தமிழா

நெஞ்சோரமா
ஒரு காதல் துளிரும்போது
கண்ணோரமா
சிறுகண்ணீர் துளிகள் ஏனோ
கண்ணாளனே.. என்
கண்ணால் உன்ன
கைதாக்கிட நான் நினைச்சேனே
கண்ணீருல ஒரு மை போலவே
உன்னோடு சேர துடிச்சேனே
மனசுல பூங்காத்து
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்

கண்ணால கண்ணால
என் மேல என் மேல
தீய எரிஞ்சிபுட்ட
சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ
கலவரம் புரிஞ்சிபுட்ட

கண்ணால கண்ணால
என் மேல என் மேல
தீய எரிஞ்சுபுட்ட
சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ
கலவரம் புரிஞ்சிபுட்ட

காதல் ராகம் நீ தானே
உன் வாழ்வின் கீதம் நான் தானே
காதலோடு வாழ்வேனே
இந்த வாழ்வின் எல்லைப் போனாலும்
மறந்ததில்லை என் இதயம்
உன்னை நினைக்க முப்பொழுதும்
கரையவில்லை உன் இதயம்
கலங்குகிறேனே எப்பொழுதும்

கலங்குகிறேனே எப்போழுதும்
காதலினாலே இப்பொழுதும்


ஜன்னல் ஓரம்
தென்றல் காற்று வீசும் போதிலே
கண்கள் ரெண்டும் காதலோடு
பேசும் போதிலே
இயற்கையது வியந்திடுமே
உன் அழகில் தினம் தினமே
மழை வருமே மழை வருமே
என் மனதுக்குள் புயல் வருமே

மனசுல பூங்காத்து
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒண்ணா வாழ்வோம்

கண்ணால கண்ணால
என் மேல என் மேல
தீய எரிஞ்சிபுட்ட
சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ
கலவரம் புரிஞ்சிபுட்ட

கண்ணால கண்ணால
என் மேல என் மேல
தீய எரிஞ்சிபுட்ட
சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ
கலவரம் புரிஞ்சிபுட்ட
User avatar
venougopal
Golden Contributor
 
Posts: 903
Joined: Tue Apr 15, 2008 6:51 pm
Location: Pondicherry

Re: Thani Oruvan

Postby venougopal » Sun Dec 04, 2016 9:00 pm

திரைப்படம் : தனி ஒருவன் (2015)
பாடல் : தீமை தான் வெல்லும்
பாடியவர்கள் : அரவிந்தசாமி & ஹிப்ஹாப் தமிழா
பாடலாசிரியர் : ஹிப்ஹாப் தமிழா
இசை : ஹிப்ஹாப் தமிழா

நல்லவனுக்கு நல்லது செய்றதுல
வெறும் ஆசை தான் இருக்கும்
கெட்டவனுக்கு கெட்டது செய்றதுல
பேராசை இருக்கும்
என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும்
நடக்குற போர்ல
ஜெயிக்கிறது பேராசைதான்

தீமை தான் வெல்லும்
என்ன நினைத்தாலும்
தீமை தான் வெல்லும்
எவன் தடுத்தாலும்
மனித உருவில் அலைந்திடும் மிருகம் நான்
மனித மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்
மனித உருவில் அலைந்திடும் மிருகம் நான்
மனித மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்

வெளிச்சத்தில இருக்கிறவன்தாண்டா இருட்ட பாத்து பயப்படுவான்
நான் இருட்டிலேயே வாழுறவன்
ஐயம் நாட் பேட்
ஜஸ்ட் ஈவில்


எவனா இருந்தால் என்ன
எமனாய் இருந்தால் என்ன
சிவனா இருந்தாலும்
உனக்கு சமமாய் அமைவேன் நான்
பணமா இருந்தா என்ன
நீ பிணமாய் இருந்தா என்ன
நான் உயிரோடு இருந்திடுவே எவனையும்
உணவாய் உண்பேன் நான்
மனித உருவில் அலைந்திடும் மிருகம் நான்
மனித மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்
மனித உருவில் அலைந்திடும் மிருகம் நான்
மனித மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்

உண்மை ஜெயிகிறதுக்கு தாண்டா ஆதாரம் தேவை
பொய் ஜெயிகிறதுக்கு குழப்பமே போதும்

சூதாய் இருந்தால் என்ன
அது தீதாய் இருந்தால் என்ன
யாரய் இருந்தாலும் எனக்கு
தோதாய் அமைதிடுமே
பூலோகம் அதை வென்று
அதல பாதளம் வரை சென்று
கோலாகலமாக எந்தன் ஆட்சி புரிந்திடுவேன்

தீமை தான் வெல்லும்
என்ன நினைத்தாலும்
தீமை தான் வெல்லும்
எவன் தடுத்தாலும்

தி நேம் ஈஸ் சித்தார்த் அபிமன்யு
குட் லக்
User avatar
venougopal
Golden Contributor
 
Posts: 903
Joined: Tue Apr 15, 2008 6:51 pm
Location: Pondicherry

Re: Thani Oruvan

Postby venougopal » Sun Dec 04, 2016 9:19 pm

திரைப்படம் : தனி ஒருவன் (2015)
பாடல் : காதல் கிரிக்கெட்டு
பாடியவர் : கரீஸ்மா ரவிச்சந்திரன்
பாடலாசிரியர் : ஹிப்ஹாப் தமிழா
இசை : ஹிப்ஹாப் தமிழா

காதல் கிரிக்கெட்டு
விழுந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு

பரம்பரம்பரம்பாரம்.. பம்....
பரம்பரம்பரம்பாரம்.. பம்....

காதல் கிரிக்கெட்டு
விழுந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு

ரோமன்ஸ் ரோமன்ஸ்
இது தான் என் சான்ஸ்
என் வாழ்க்கை உன் கையில் இருக்குதுடா
உன் பின்னால் நாயாட்டம் சுத்துரத
பார்த்து ஊரு சிரிகுதுடா
என்ன செஞ்சா ஒத்துக்குவ
என்னை நீ எப்ப ஏத்துகுவ
என்னென்ன வேணும் சொல்லு
உனக்காக என்னை மாத்திக்கிறேன்

பெரிய தூண்டில்
போட்டு பார்த்தேன்
மீனு வலையில மாட்டலையே
எலும்பு துண்டு போட்டு பார்த்தேன்
நாயும் வாலை ஆட்டலையே
தலைக்கு மேல கோவம் வருது
ஆனாலும் வெளி காட்டலையே
உனக்காக என்னை மாத்திக்கிட்டேன்
ஆனாலும் நீ மதிக்கலயே
இருந்தாலும் உன்னை மட்டும் காதல்
செய்வேனே
நீ தான் என் பூமி உன்னை
சுத்தி வருவேனே

காதல் கிரிக்கெட்டு
விழுந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு

அழகா இருக்குற பொண்ணுங்க எல்லாம்
அறிவா இருக்க மாட்டாங்க
அறிவா இருக்குற பொண்ணுங்க உனக்கு
அல்வா கொடுத்துட்டு போவாங்க
அழகும் அறிவும் கலந்து
என்னை போல் அழகி உலகில்
யாரும் இல்ல
உன் பின்னல் நான்
சுத்துரதால என் அருமை உனக்கு
புரியவில்லை
இருந்தாலும் உன்னை மட்டும்
காதல் செய்வேனே
நீ தான் என் பூமி உன்ன
சுத்தி வருவேனே

காதல் கிரிக்கெட்டு
விழுந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு

பரம்....பரம்....பம்...
பரம்....பரம்....பம்...

காதல் கிரிக்கெட்டு
விழுந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு

காதல் கிரிக்கெட்டு
விழுந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு
User avatar
venougopal
Golden Contributor
 
Posts: 903
Joined: Tue Apr 15, 2008 6:51 pm
Location: Pondicherry


Return to "T"

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search