Thirunelveli

Thirunelveli

Postby stheepan78 » Fri Sep 24, 2010 4:38 pm

படம் : திருநெல்வேலி
பாடல் : ஓல குடிசையிலே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: மூ.மேத்தா
பாடியவர்கள் : பிஜு நாராயணன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஓல குடிசையிலே நான் இருந்தாலும்
வானத்த தான் என் மனசு வட்டமிடுது….

ஓல குடிசையிலே நான் இருந்தாலும்
வானத்த தான் என் மனசு வட்டமிடுது
நான் வாழும் கூட்டுகுள்ளே தனிச்சிருந்தாலும்
வின்மீண்கள் கூட்டதோடு மனசு சுத்துது
இல்லை என்றால் துன்பம் இல்லை
செல்வம் என்றால் இன்பம் இல்லை
என்றும் உள்ள செல்வம் மனசு தானே…

ஓல குடிசையிலே நான் இருந்தாலும்
வானத்த தான் என் மனசு வட்டமிடுது

பூங்குருவி தாலாட்டும்
புல்வெளி சிரிக்கும்
பொன் வெயில் மஞ்சளை தூவி பார்க்குமே
தேன் அருவி நீரோட்டம்
மான் போல் குதிக்கும்
நீர் அலை பாடிடும் ஜதிகள் கேட்குமே
மழை மேகத்து மூட்டம்
பயிர்கள் ஆடும் ஆட்டம்
காற்றின் கைகள் பட்டால் அங்கே ஆனந்தம்
வானம் பாடிகள் கூட்டம்
வானவில் ஒன்றின் தோற்றம்
காண காண நெஞ்சில் என்றும் ஆனந்தம்
சித்திரம் போல் மண்ணில் அழகு
எத்தனை எத்தனை மானே
அத்தனையும் பார்த்தால் இங்கே
வேறென்ன வேண்டும் ?

ஓல குடிசையிலே நான் இருந்தாலும்
வானத்த தான் என் மனசு வட்டமிடுது

தங்க வீணை ஆனாலும்
தானாய் பாடாது
மீட்டவும் கேட்கவும் ஒருவன் வேண்டுமே
ராகம் நூறு இருந்தாலும்
தானாய் கேட்காது
ராகங்கள் தெரிந்தவன் ஒருவன் வேண்டுமே
இசையாலே மயங்காத மனம்தான் உலகில் ஏது ?
இருண்ட மனதின் உள்ளே இசையும் நுழையாது
என் பாடல் செல்லாத இடம் தான் உலகில் ஏது ?
அதை தொடர்ந்து நீயும் செல்ல முடியாது
அன்பு வானில் தென்றல் போல திங்கள் போல ஆடு
உள்ளம் சொல்லும் உண்மை கீதம் என்றென்றும் பாடு

ஓல குடிசையிலே நான் இருந்தாலும்
வானத்த தான் என் மனசு வட்டமிடுது
நான் வாழும் கூட்டுகுள்ளே தனிச்சிருந்தாலும்
வின்மீண்கள் கூட்டதோடு மனசு சுத்துது
இல்லை என்றால் துன்பம் இல்லை
செல்வம் என்றால் இன்பம் இல்லை
என்றும் உள்ள செல்வம் மனசு தானே…

ஓல குடிசையிலே நான் இருந்தாலும்
வானத்த தான் என் மனசு வட்டமிடுது.
"பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்"
S.Theepan
User avatar
stheepan78
Golden Contributor
 
Posts: 1572
Joined: Tue Mar 31, 2009 11:05 am
Location: Sri lanka

Return to "T"

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search
cron