Taj Mahal

Taj Mahal

Postby Admin » Sat Apr 12, 2008 5:57 pm

பாடல்: சொட்டச் சொட்ட நனையுது (பெண்)


அடி நீயிங்கே...அடி நீயிங்கே...

நீயிங்கே நீயிங்கே பூச்சூடும் வாளெங்கே
தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க
அந்த முரட்டுப் பயலும் வருவானா (2)

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீயிங்கே...அடி நீயிங்கே
நீயெங்கே நீயெங்கே பூச்சூடும் வாளெங்கே
தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க
அந்த முரட்டுப் பயலும் வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு
சேலை வாங்கித் தன் சொந்தச்சேலை தருவானே (2)

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீயிங்கே...அடி நீயிங்கே...

உனக்காக உயிர் பூத்து நின்றேன்
உனக்காக கன்னி காத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான்
எப்போதென்னைப் பெண் செய்குவாய்
உனக்காக உயிர் பூத்து நின்றேன்
உனக்காக காத்து காத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான்
எப்போதென்னைப் பெண் செய்குவாய்
வந்து மூன்று முடிச்சு போடு
பின்பு முத்த முடிச்சு போடு
என்னை மொத்தமாக மூடு மூடு
நீ எனக்குள் புதையலெடுக்க
நானும் உனக்குள் புதையலெடுக்க
உயிரின் ஆழம் சென்று தேடு தேடு
இளமையின் தேவை எது எது
என்று அறிந்தோம் நீயல்லவா
இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு
அர்த்தம் அன்பே நீ சொல்ல வா

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீயிங்கே...அடி நீயிங்கே...

நீயிங்கே நீயிங்கே பூச்சூடும் வாளெங்கே
தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க
அந்த முரட்டுப் பயலும் வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு
சேலை வாங்கித் தன் சொந்தச்சேலை தருவானே

இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க
அந்த முரட்டுப் பயலும் வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு
சேலை வாங்கித் தன் சொந்தச்சேலை தருவானே
User avatar
Admin
Admin
 
Posts: 2164
Joined: Sun May 07, 2006 5:21 pm
Location: Malaysia

Re: Taj Mahal

Postby stheepan78 » Fri Sep 24, 2010 4:54 pm

படம் : தாஜ் மஹால்
பாடல் : செங்காத்தே…
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : டி.கே.கலா
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

செங்காத்தே…செங்காத்தே…செங்காத்தே…
செங்காத்தே…செங்காத்தே…செங்காத்தே…
உலகக் காதலர் பெருமூச்செல்லாம் உனக்குள் சுமந்து சுமந்து சூடாகினாய்
காதல் கதையெல்லாம் நீ அறிவாய்
எங்க காதலையும் நீ கேளாய்

எங்க காதலையும் நீ கேளாய்

அட கருவுக்கு உயிர் தந்த காத்தே எங்க காதலுக்கு உயிர் கொடு காத்தே
எங்க ஒடம்புக்குள் உலவிடும் காத்தே எங்க உயிர்க்கொரு வழி சொல்லு காத்தே

யாத்தே யாத்தே நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே இமை துடிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே இமை துடிக்கிறதே யாத்தே
யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே யாத்தே
யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே யாத்தே
யாத்தே யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே

செங்காத்தே…செங்காத்தே…

கல்லரையின் காதலரை நீ எழுப்ப வா வா
அட காதலர் சாகலாம் உண்மைக் காதல் சாகாது
உடல்கள் மறைந்தாலும் உணர்வுகள் மறையாது

யாத்தே யாத்தே விழி தூங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உயிர் தாங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உடல் அழிந்துவிடும் யாத்தே
யாத்தே யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே

யாத்தே யாத்தே விழி தூங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உயிர் தாங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உடல் அழிந்துவிடும் யாத்தே
யாத்தே யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே
யாத்தே …

உயிர் அழிவதில்லை யாத்தே…உயிர் அழிவதில்லை யாத்தே…
உயிர் அழிவதில்லை யாத்தே…உயிர் அழிவதில்லை யாத்தே…
"பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்"
S.Theepan
User avatar
stheepan78
Golden Contributor
 
Posts: 1564
Joined: Tue Mar 31, 2009 11:05 am
Location: Sri lanka

Re: Taj Mahal

Postby stheepan78 » Fri Sep 24, 2010 4:54 pm

படம் : தாஜ் மஹால்
பாடல் : குளிருது குளிருது
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : சுவர்ணலதா, உன்னி கிருஷ்ணன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடலிலே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலில் உறவுகள் எரிவதில்லை

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
—-
இதயத்தில் வலி ஒன்று வருது
உன் இமைகளின் முடி கொண்டு தடவு

நெஞ்சிக்குள்ளும் எரியுது நெருப்பு
இதை நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு

இது தண்ணீர் ஊற்றியா தீரும்
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்

தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடமாறும்

பேரின்ப பூஜைகளே உன் பெண்மைக்கு பரிகாரம்

மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்

நம் நெஞ்சிக்குள் இப்போது லட்சம் பூ மலரும்

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி

நெஞ்சிக்குழி விட்டு விட்டு துடிக்கும்
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்

முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா
அட முத்தமிட வேறு இடம் இல்லையா

மழைத் துளி மழைத் துளி தொல்லையா
அட அடை மழை காக்க எண்ணம் இல்லையா

சுற்றி எல்லாம் எரிகிற போது
நாம் இன்பம் கொள்வது தீது

அடி பூகம்ப வேளையிலும்
இரு வான்கோழி கலவி கொள்ளும்

தேகத்தை அணைத்து விடு சுடும் தீ கூட அணைந்துவிடும்
அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்

சுற்றி நின்றாடும் தீவன்னம் அணைவது தின்னம்

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடலிலே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலில் உறவுகள் எரிவதில்லை.
"பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்"
S.Theepan
User avatar
stheepan78
Golden Contributor
 
Posts: 1564
Joined: Tue Mar 31, 2009 11:05 am
Location: Sri lanka

Re: Taj Mahal

Postby stheepan78 » Fri Sep 24, 2010 4:55 pm

படம் : தாஜ் மஹால்
பாடல் : கரிச தரிசல்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : சித்ரா
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கரிச தரிசல் நிலவு கொதிக்க
உசுர கடந்து மனசும் கொதிக்க வரவா ஊரும் அடங்க

நாலு தெருவும் தொறந்து கெடக்க
நாயும் நரியும் முழிச்சு கெடக்க
முடியுமா என்ன நெருங்க?

ஊரு மலையெல்லாம் கோலி வெழயாடி
வருவேன் கோழி ஒரங்க…
கண்ணுபடுமின்று காற்றுருவம் கொண்டு
வருவேன் நிலவு மயங்க….

கரிச தரிசல் நிலவு கொதிக்க
வரவா ஊரும் அடங்க…

ஏ மசக்கன்னியே

ஏ மசக்கன்னியே

ஏ மசக்கன்னியே

ஏ மசக்கன்னியே …….

என் அடி வயத்தில் தான் புளி கரைக்க வந்தே புட்டான்
என்ன கொன்னே புட்டான்
என் அடி வயத்தில் தான் புளி கரைக்க வந்தே புட்டான்
என்ன கொன்னே புட்டான்

ஊர் அடங்கிருடுச்சு போர் தொடங்கிருடுச்சு
எல்லாம் நெசம் நீ என் வசம்…
நான் வரவா கண்ணே நான் வரவா
வாய்ப்பிருந்தால் வந்து வாய் தரவா….

ஓட்டு கூரையில என்ன நடக்கிரதோ
கொடுக்கிற தெய்வம் தான் கூரை பிரிகிறதோ
கூரை பிரிச்சபடி மேல அழைகிறதோ.ஓ….

நான் வரவா கண்ணே நான் வரவா
வாய்ப்பிருந்தால் வந்து வாய் தரவா….

ஓட்டு கூரையில என்ன நடக்கிறதோ
கொடுக்கிற தெய்வம் தான் கூரை பிரிகிறதோ
கூரை பிரிச்சபடி மேல அழைக்கிறதோ

மேல் காட்டு மூலையில மேகம் இல்ல மின்னல்லில்ல
பூமி நனஞ்சிருச்சு
மேல் காட்டு மூலையில மேகம் இல்ல மின்னல்லில்ல
பூமி நனஞ்சிருச்சு
பழம் நழுவி பாலில் விழுந்தாச்சு
அது நழுவி வாயில் விழுந்தாச்சு

அட வானோடும் சேரம மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு
அட வானோடும் சேரம மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு

சுண்ணாம்பு கேட்கபோயி சொக்க தங்கம் வாங்கி வந்தேன்
காலம் கனிஞ்சுருச்சி…
சுண்ணாம்பு கேட்கபோயி சொக்க தங்கம் வாங்கி வந்தேன்
காலம் கனிஞ்சுருச்சி…

அட வானோடும் சேரம மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு
அட வானோடும் சேரம மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு.
"பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்"
S.Theepan
User avatar
stheepan78
Golden Contributor
 
Posts: 1564
Joined: Tue Mar 31, 2009 11:05 am
Location: Sri lanka

Re: Taj Mahal

Postby stheepan78 » Fri Sep 24, 2010 4:55 pm

படம் : தாஜ் மஹால்
பாடல் : ஈச்சி எலுமிச்சி
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : அருந்ததி, மனோஜ்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மாயே…மாயே யோ…
மாயே…மாயே யோ…
மாயே…மாயே யோ…
மாயே…மாயே யோ…

மாயோ மாயோ மாயோ யோயோ
மாயோ மாயோ மாயோ யோயோ
மாயோ மாயோ மாயோ யோயோ
மாயோ மாயோ மாயோ யோயோ

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி
ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி

மயமாயோ மயமாயோ யோ ஓஓஓ
மயமாயோ மயமாயோ யோ
மயமாயோ மயமாயோ யோ ஓஓஓ
மயமாயோ மயமாயோ யோ
மாயோ ஓஓஓ…
மாயோ ஓஓஓ…

ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக துளிக துளிக விழுதே

சிறுதண்ணித் தோளோடும் மாரோடும் விழுந்து தொடாத எடமும் தொடுதே
ஒத்த மழத்துளி பாத்த எடம் பித்துக்குளி இவன் பாக்கலையே

பூத்தும் அரும்பு பூக்கலையே தொட்ட கடன் இன்னும் தீக்கலையே

மச்சக் கண்ணி ஒன்னத் தாங்கலையே ஒத்தக் கண்ணு மட்டும் தூங்கலையே

பாட்டுச் சத்தம் கேக்கலையே அந்திப் பகலேதும் பாக்கலையே

மஞ்சக் கெழங்கே ஒன்னப் பாத்துப்புட்டேன் மனசுக்குள்ள போட்டுப்
பூட்டிக்கிட்டேன்

நெஞ்சுக் குழிகுள்ள வேர்த்துப்புட்டேன் கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்
—-
ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி

மாயோ மாயோ மாயோ யோயோ
மாயோ மாயோ மாயோ யோயோ
—-
தோழுவோடு சேராத பொளிகாள கூட கொடையப் பாத்து மெரழும்
கொடகண்டு மெரழாத கோடாலிக் காள தாவணி பாத்து மெரழும்
ம்ம்ம்…
பாசிமணி ரெண்டு கோக்கயில பாவி மனசயும் கோத்தவளே
நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள நெஞ்சில் தீயவெச்சுப் போனவளே
ஆஆஆ…
தத்தி நடக்குற வாத்துக்கூட்டம் தண்ணிக்குள்ள முட்ட போடுமடி
வாத்து முட்டயப் போல உதட்டில் வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி
ஆஆஆ…
கையில் கைய வெச்சு அழுத்திக்கடி கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி
நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி
ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி

மாயே…மாயே யோ…
மாயே…மாயே யோ…
மாயே…மாயே யோ…
மாயே…மாயே யோ…
"பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்"
S.Theepan
User avatar
stheepan78
Golden Contributor
 
Posts: 1564
Joined: Tue Mar 31, 2009 11:05 am
Location: Sri lanka


Return to "T"

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search