சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பக்திப்பாடல்

சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பக்திப்பாடல்

Postby venougopal » Sun Nov 06, 2016 3:28 am

பாடல் : ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்

ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி
திருஆவினன்குடி திருஆவினன்குடி
ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி
ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி அங்கே
கொலுவிருக்கும் அழகுத் திருவடி
என் ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி அங்கே
கொலுவிருக்கும் அழகுத் திருவடி

என் ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி
திருஆவினன்குடி

பாவங்களைப் போக்கும் பால் காவடி
பாவங்களைப் போக்கும் பால் காவடி
பாவங்களைப் போக்கும் பால் காவடி
தேன் பஞ்சாமிருதம் இனிக்கும் குகன் சேவடி
தேன் பஞ்சாமிருதம் இனிக்கும் குகன் சேவடி

என் ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி அங்கே
கொலுவிருக்கும் அழகுத் திருவடி
என் ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி
திருஆவினன்குடி

சேவல் எழுந்தாடும் வெற்றிக்கொடி
சேவல் எழுந்தாடும் வெற்றிக்கொடி
சேந்தன் திருப்பாதம் பற்றிப்பிடி
வேல் வந்து வரவேற்கும் வா இப்படி
வேல் வந்து வரவேற்கும் வா இப்படி
கேளாய் நீ நெஞ்சே என் சொல் படி
கேளாய் நீ நெஞ்சே என் சொல் படி

என் ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி அங்கே
கொலுவிருக்கும் அழகுத் திருவடி
என் ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி
திருஆவினன்குடி

நீல மயில் ஆடும் கோயில் படி
நித்த நித்தம் காணும் நிலை எப்படி
நீல மயில் ஆடும் கோயில் படி
நித்த நித்தம் காணும் நிலை எப்படி
காலம் எல்லாம் நினைந்து கண்ணீர் வடி
காலம் எல்லாம் நினைந்து கண்ணீர் வடி
வாழ்வு தரும் முருகன் வண்ணப்பொற் கழலடி
வாழ்வு தரும் முருகன் வண்ணப்பொற் கழலடி

என் ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி அங்கே
கொலுவிருக்கும் அழகுத் திருவடி
என் ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி
திருஆவினன்குடி
User avatar
venougopal
Golden Contributor
 
Posts: 903
Joined: Tue Apr 15, 2008 6:51 pm
Location: Pondicherry

Return to Devotional

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search
cron