Kandhan Karunai

Kandhan Karunai

Postby Admin » Fri Jul 07, 2006 5:26 am

Film: Kandhan Karunai
Song: Arupadai Veedu Konda
Singer: Sirgazhi Govindarajan
Lyrics:
Music:

arupadai veedu konda thirumuruga
thirumurugatru padai thannilae varu muruga muruga
arupadai veedu konda thiru muruga

paatudai thalaian enru unnai vaithaen
paatudai thalaivan enru unnai vaithaen
unnai padi thozuvadharkey ennai vaithaen
unnai padi thozuvadharkey ennai vaithaen muruga
aru padai veedu konda thiru muruga

vendia mambhazhathai ganabathikey
antha velli panithalaiar koduthatharku aaa
aaNdiyin kolamutru malai meedhu
nee amarntha pazhani oru padai veedu (aru)

devar padai thalaimai porupeduthu
tholgal thinaveduthu suran udal kizhithu
kovil konde amarndha oru veedu
kadal konjum senthoorilulla padai veedu (aru)

oru porul thathuvathin sareduthu
nalla omenum mandirathin poruluraithu
thandhaiku ubadesam seitha malai
engal thamizh thiru nadu thandha swami malai (aru)

kuru nagai deivanai malarodu
unthan kulamagalaga varum ninaivodu
thiru manak kolam konda oru veedu
vanna thiruparankunramenum padai veedu muruga (aru)

devar kurai thavirthu sinam thanindhu
valli thellu thamizh kurathi thanai manandhu
kaval puriyavenru amarntha malai
engai kanni thamizharth thiruthanigai malai
thanigai malai thiru thanigai malai (aru)

kallamillamal varum adiyavarku
nalla katchi kondu kandhan karunai thandhu
valli deivanaiyudan amar solai
thanga mayil vilaiyadum pazhamudhircholai
mayil vilaiyadum pazhamudhircholai muruga (aru)

============================================

Song: Thirupparangkundraththile
Sing: P Susheela

thirupparangkundraththilE nee siritthaal murugaa
thiruthani malai meedhu edhirolikkum
thiruchendoorilE vElaadum
un thirupugazh paadiyE kadalaadum

pazhaniyilE kodukkum kandha pazham
nee paarvaiyilE kodukkum anbu pazham
pazhamudhirchOlaiyilE mudhirntha pazham
bakthi pasiyOdu varuvOrkku gnyaana pazham

sirappudan kandha kOttamundu
un singaara mayilaada thOttamundu
unaakaga manakOyil konjamillai
anggu uruvaagum anbukkOr panjamillai
User avatar
Admin
Admin
 
Posts: 2164
Joined: Sun May 07, 2006 5:21 pm
Location: Malaysia

Thirupparangkundrathil Nee Sirithaal

Postby revathi_malar » Wed Jul 25, 2007 3:14 am

பாடல் ஆக்கம்: கவிஞர். பூவை செங்குட்டுவன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்
பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்


திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

திருச்செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ்பாடியே கடலாடும்
திருச்செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ்பாடியே கடலாடும்

பழநியிலே இருக்கும் கந்தப்பழம் - நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப்பழம்
பழநியிலே இருக்கும் கந்தப்பழம் - நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப்பழம்

பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்தபழம் -
பக்திப்பசியோடு வருவோர்க்கு ஞானப்பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்தபழம் -
பக்திப்பசியோடு வருவோர்க்கு ஞானப்பழம்

சென்னையிலும் கந்த கோட்டமுண்டு - உன்
சிங்கார மயிலாடத் தோட்டமுண்டு
சென்னையிலும் கந்த கோட்டமுண்டு - உன்
சிங்கார மயிலாடத் தோட்டமுண்டு

உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு
உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு
உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை
User avatar
revathi_malar
Valued Contributor
 
Posts: 346
Joined: Sat Jan 13, 2007 3:33 am

Vellimazhai Mannava

Postby revathi_malar » Wed Jul 25, 2007 4:13 am

பாடியவர்: திருமதி எஸ்.வரலெட்சுமி

வெள்ளிமலை மன்னவா! வேதம் நீ அல்லவா!
முன்னோர்க்கும் முன்னவா! மூண்ட கதை சொல்லவா!

(வெள்ளிமலை)

அஞ்செழுத்தும் எங்கள் நெஞ்செழுத்தல்லவா!
ஐம்புலனும் எங்கள் அடைக்கல மல்லவா?
அஞ்சுமென் நெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா!
அபாயம் நீங்கவரும் சிவாயமல்லவா!

(வெள்ளிமலை)

வானுலகம் விழுவதென்ன வானவர்தாம் அழுவதென்ன!
சேனை அசுரர் குல ஜெயக்கொடிதான் சொல்வதென்ன!
தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு!
அபயக்கரம் நீட்டு! உன அருள் வடிவைக் காட்டு!

(வெள்ளிமலை)
User avatar
revathi_malar
Valued Contributor
 
Posts: 346
Joined: Sat Jan 13, 2007 3:33 am

Kandhan Karunai

Postby Gayashree » Sun Dec 30, 2007 3:58 am

ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்

காலமகள் பெற்ற மகன் கோல முகம்
கந்தன் என குமரன் என வந்த முகம் வாழ்க

ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்

தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று
வெண்ணிலவின் சாறெடுத்து வார்த்த முகம் ஒன்று
பால் மனமும் பூ மனமும் படிந்த முகம் ஒன்று
பாவலர்க்கு பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று
வேல் வடிவில் கண்ணிரண்டும் விளங்கு முகம் ஒன்று
வெள்ளிரதம் போல வரும் பிள்ளை முகம் ஒன்று

ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்

ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்
Image
User avatar
Gayashree
Valued Contributor
 
Posts: 205
Joined: Tue Feb 06, 2007 11:00 pm

Kandhan Karunai

Postby Gayashree » Sun Dec 30, 2007 5:47 am

velli malai mannavaaa
vetham nee allava
velli malai mannavaaa
vetham nee allava
munnorkkum munnavaaa
moonda kathai sollava.
velli mannavaa

vanulagam vizhuvathenna
vaanavar thaan azhuvathenna
vanulagam vizhuvathenna
vaanavar thaan azhuvathenna
senai asurar kulam
jeya kodi thaan kolvathenna
senai asurar kulam
jeya kodi thaan kolvathenna
devar kural kettu
un thuruvadiyai kaatu
abaya karam neetu
un arul mugathai kaatu
devar kural kettu
un thuruvadiyai kaatu
abaya karam neetu
un arul mugathai kaatu

velli malai mannavaaa
vetham nee allava
munnorkkum munnavaaa
moonda kathai sollava
velli malai mannavaaa
Image
User avatar
Gayashree
Valued Contributor
 
Posts: 205
Joined: Tue Feb 06, 2007 11:00 pm

சொல்ல சொல்ல இனிக்குதடா -- கந்தன் கருணை

Postby balankamala » Fri Aug 15, 2014 9:14 pm

படம் : கந்தன் கருணை
பாடல் : சொல்ல சொல்ல இனிக்குதடா
பாடுபவர் : பி.சுசீலா.
பாடல் : கவிஞர் கண்ணதாசன்.
இசை : கே.வி. மகாதேவன்.
டைரக்டர் : ஏ.பி. நாகராஜன்

சொல்ல சொல்ல இனிக்குதடா ....... முருகா
சொல்ல சொல்ல இனிக்குதடா ....... முருகா
உள்ளமெல்லாம்....உன் பெயரை
சொல்ல சொல்ல இனிக்குதடா
பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே
பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே
உள்ளமெல்லாம் ...... உன்பெயரை
சொல்ல சொல்ல இனிக்குதடா....... முருகா
பிறந்தபோது எனது நெஞ்சம் அமைதி கொண்டது
முருகா....... அமைதி கொண்டது
பிறந்தபோது எனது நெஞ்சம் அமைதி கொண்டது
முருகா....... அமைதி கொண்டது.
அறிவில் சிறந்த உன்னை காணும்போது பெருமை
கொண்டது.கந்தா....... பெருமை கொண்டது.
அறிவில் சிறந்த உன்னை காணும்போது பெருமை
கொண்டது.கந்தா....... பெருமை கொண்டது.
முருகா.......
சொல்ல சொல்ல இனிக்குதடா-- முருகா…..
உலகிலாடும் தொட்டில் எல்லாம் உன் பெயர் பாடும்
உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்
யுகங்களெல்லாம் மாறி மாறி சந்திக்கும் போது
உன் முக மலரின் அழகில் மட்டும் முதுமை வராது
கந்தா முதுமை வராது..குமரா
சொல்ல சொல்ல இனிக்குதடா-- முருகா…..
முருகன் என்றால் அழகன் என்று
தமிழ் மொழி கூறும்.
அந்தஅழகன் எந்தன் குமரன் என்று
மனமொழி கூறும்.
உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும்போது
உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும்போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ
கந்தா உன் அருளன்றோ முருகா
சொல்ல சொல்ல இனிக்குதடா-- முருகா…..
Last edited by balankamala on Mon Jan 05, 2015 7:06 pm, edited 1 time in total.
balankamala
Cool Member
 
Posts: 52
Joined: Thu May 10, 2012 10:42 am
Location: india

Re:புதியது என்றும் புதியது -கந்தன் கருணை

Postby balankamala » Tue Nov 25, 2014 8:56 pm

படம் : கந்தன் கருணை
பாடல் : புதியது என்றும் புதியது
பாடுபவர் : கே.பி.சுந்தராம்பாள்
பாடல் : கவிஞர் கண்ணதாசன்.
இசை : கே.வி. மகாதேவன்.
டைரக்டர் : ஏ.பி. நாகராஜன்
புதியது
என்றும் புதியது
பாடல் என்றும் புதியது.
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
முருகா உனை பாடும் பொருள் நிறைந்த
பாடல் என்றும் புதியது
முருகா உனை பாடும் பொருள் நிறைந்த
பாடல் என்றும் புதியது
அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது.
அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது.
முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது.
முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது.
முறுவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது.
முறுவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது.
உன்னை பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது
உன்னை பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது
உனது தந்தை இறைவனுக்கோ வேலும்,……… மயிலும்
உனது தந்தை இறைவனுக்கோ வேலும், மயிலும் புதியது.
முருகா உனை பாடும் பொருள் நிறைந்த
பாடல் என்றும் புதியது

திங்களுக்கும்,ஞாயிருக்கும் கந்தன் மேனி புதியது
திங்களுக்கும்,ஞாயிருக்கும் கந்தன் மேனி புதியது
சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது
சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது
அறிவில் அறியது அருளில் பெரியது
அறிவில் அறியது அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண
உனது தமிழ் இனியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண
உனது தமிழ் இனியது
முதலில் முடிவது முடிவில் முதலது
முதலில் முடிவது முடிவில் முதலது
மூன்று காலம் உணர்ந்தவருக்கு
கந்தன் கருணை புதியது.

DR.K.K.SUBRAMANAN.
balankamala
Cool Member
 
Posts: 52
Joined: Thu May 10, 2012 10:42 am
Location: india


Return to "K"

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search
cron