ரெகார்ட் (அரக்குEP & LP) mp3 பாடல்களில் உள்ள இரைச்சலை நீக்க

ரெகார்ட் (அரக்குEP & LP) mp3 பாடல்களில் உள்ள இரைச்சலை நீக்க

Postby balajicommerce » Wed Aug 02, 2017 3:51 pm

நண்பர்களுக்கு வணக்கம்

Mp3 மற்றும் பழைய பாடல்களில் உள்ள (அரக்கு, LP EP ) ரெகார்ட்களில் உள்ள இரைச்சல் சப்தத்தை குறைக்க மிக அருமையான சாப்ட்வேர் உள்ளது.. இந்த பதிவில் எப்படி இரைச்சலை குறைப்பது என்று விரிவாக பாப்போம்.

முதலில் சாப்ட்வேர் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்

1. சாப்ட்வேர் லிங்க் இதோ NCH Wavepad

இன்ஸ்டால் செய்த பின்பு இந்த டுடோரியல்ஐ பின்பற்றுங்கள்

2. File - Open File (Control + O) - இரைச்சல் குறைக்க வேண்டிய பைலை தேர்வு செய்யுங்கள்

3. Effects - Noise Reduction - Apply Auto Spectral Septraction (slower speed, best quality)
Image

4. Auto spectral Noise Reduction will open

Image

If you want to reduce Transformer Hum % will 20
To reduce noise 30 is standard
For over noise 35 to 50. This will affect the voice quality.

First box "Silence to Audio Proportion (%): Type 30 in the box standard
Second box Preset : Dont make any changes leave it to "select preset" dont change
click Reduce Noise buttion

4. Save the file in desired format.

Ungal Nanban bala
balajicommerce
Cool Member
 
Posts: 182
Joined: Fri Oct 03, 2008 4:08 pm

Return to Computers, Internet and Technology

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search
cron