ஒரு நல்ல Home Audio set

ஒரு நல்ல Home Audio set

Postby Rainbow » Wed Feb 22, 2017 5:35 pm

அன்பு தம்பி நாசர்,

வீட்டில் பாடல்களை கேட்க ஒரு நல்ல Home Audio set விபரம் தரவும்.

MP3 Palyer,CD/DVD Player, Cassette Player, Bluetooth மற்றும் USB recording வசதிகளுடன். Idea Price -- $600 - $700

எனது வாரிசோ, Player Amplifier & Speaker என தனித்தனியாக $1500 என்றும், Bowers-Wilkins....Marantz என்ற வாயில் நுழையாத பெயர்களையும் சொல்கிறார். நமக்கு தெரிந்ததெல்லாம் Philips, Sony, Pioneer, JVC, Samsung.

உங்களை ஆலோசனை தெரிந்து கொண்டு முடிவு செய்ய உத்தேசம்.

அன்புடன்,

திருநா
User avatar
Rainbow
Power Contributor
 
Posts: 1138
Joined: Mon Mar 19, 2007 5:11 pm
Location: India

Re: ஒரு நல்ல Home Audio set

Postby iiyfn » Wed Feb 22, 2017 9:14 pm

Rainbow wrote:அன்பு தம்பி நாசர்,

வீட்டில் பாடல்களை கேட்க ஒரு நல்ல Home Audio set விபரம் தரவும்.


டியர் பிரதர், வீட்டில் பாட்டு கேட்க எதற்கு இந்த Marantz and Bowers & Wilkins.
இதெல்லாம் ரெக்கார்டிங் செண்டர் வைக்கிறதா இருந்தால்... அல்லது வைத்து இருந்தால் ஓகே. வீட்டுக்கு இது ஓவர்.
இதோட Full ரிசல்ட்டை கேட்டு ரசிக்கணும்முன்னா ஒரு தடை ரெண்டு தடை கேட்டு ரசிக்கலாம் Full Volume வச்சு. எல்லா நேரமும் கேட்க முடியுமா... :shock:
சந்தேகமே.

Rainbow wrote:எனது வாரிசோ, Player Amplifier & Speaker என தனித்தனியாக $1500 என்றும், Bowers-Wilkins....Marantz என்ற வாயில் நுழையாத பெயர்களையும் சொல்கிறார்.


ஆச்சர்யமாக இருக்கிறது உங்களது மகனை கண்டு. இந்த கம்பெனி எல்லாம் எப்படி அவருக்கு தெரியும்.. என்ன செய்கிறார். அதுவும் இந்தக்காலத்தில் இதெல்லாம் தெரிந்து வைத்து இருக்கிறார் என்றால் பாராட்டணும். =D> (என் இனமுடா)

சரிதான்...
Bowers & Wilkins ஸ்பீக்கர் சிஸ்டம்.
Marantz ரெக்கார்டிங் with Power and Preamp. இத ரெண்ட மட்டும் வச்சிக்கிட்டு ரெக்கார்டிங் செய்ய ஓகே. ஆனால் பாட்டு கேட்க வேண்டும் என்றால் இதனோடு ஏதாவது ஒரு எஸ்ட்ரா Amplifier கண்டிப்பா வேணும். அப்பத்தான் Bowers & Wilkins'னோட ஒரிஜினல் Effects தெரியும்.
ஒங்களுக்கு கேசட் with ரெக்கார்ட் செய்கிற மாதிரி வேண்டும் என்றால் Marantz Manuals Player ஒன்று உண்டு. அது இப்பொழுது கிடைத்தால் வாங்கிக்கொள்ளலாம்.


என்னோட சாய்ஸ் TASCAM. Cheap And Best!!! :thumright:
சிடியில் பாட்டும் கேட்டுக்கலாம்.. கேசட்டில் பாட்டும் கேட்டுக்கலாம்... சீடியில் இருந்து கேசட்டில் பாட்டை ரெக்கார்ட் செய்துக்கொள்ளலாம். கேசட்டில் இருந்து சீடியில் பாட்டை ரெக்கார்ட் செய்துக்கொள்ளலாம். அனைத்தும் உள்ள அற்புதம். இந்தியாவில் கிடைக்குமென்றால் வாங்கிக்கொள்ளலாம். Sound system (seekers) and Preamplifier தனியாக வேண்டும் என்றால் வாங்கிக்கொள்ளலாம்.

Sound system (seekers) and Preamplifier தனியாக வாங்க வேண்டும் என்றால் வாங்கிக்கொள்ளலாம். இல்லையென்றால் யாராவது ஊரில் அசெம்பிள் செய்கிறவர்களிடம் சொன்னால் அசெம்பிள் செய்துக்கொடுப்பார்கள். உங்களுக்கு என்ன வாட்ஸில் தேவையோ அதன் அடிப்படையில் செய்யலாம். (40+40) 1230 IC / (120+120) 1230 IC or.. எக்ஸ்ட்ரா... இந்த IC போட்டு அசெம்பிள் செய்தால் கேட்க நன்றாக இருக்கும்.

Best ரெடிமேடாக நீங்கள் வாங்கிவிடுவதே நல்லது. :smt063
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6448
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: ஒரு நல்ல Home Audio set

Postby iiyfn » Wed Feb 22, 2017 9:24 pm

அண்ணன் கார்த்திக் அவர்களே என்ன Pinnacle Studio'வில் வேலை செய்ய ரெடியா...

உங்களிடம் கம்பியூட்டர் ஏதும் தனியாக இருந்தால் நல்லது. இல்லையென்றால் ஹாங் ஆகும். அதான்.

முதலில் Pinnacle Studio20 Patch நெட்டில் டவுன்லோடு செய்துக்கொள்ளவும்.

டவுன்லோடு செய்து முடித்தவுடன் எனக்கு தெரிய படுத்தவும். உங்களுக்கு லைசன்ஸ்-கி தருகிறேன்.

பிரதர் அநேகமாக நீங்கள் ஊரில் ஏதாவது ஒரு Institute போக வேண்டி வரும். :lol: அவ்வளவு எளிதல்ல இதில் வேலை செய்வது. :smt044
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6448
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: ஒரு நல்ல Home Audio set

Postby kaththavarayan » Wed Feb 22, 2017 11:32 pm

http://www.pinnaclesys.com/PublicSite/u ... Download=1

இதை டவுண்லோடு செய்துவிட்டேன் நாசர்,
இது போதுமா வேறு எதுவும் டவுண்லோடு செய்ய வேண்டுமா?

உங்களிடம் கம்பியூட்டர் ஏதும் தனியாக இருந்தால் நல்லது. இல்லையென்றால் ஹாங் ஆகும். அதான்.


பெரியாத்தா கொடுத்த லேப்டாப் இருக்கு............

Intel pentium CPU B950 @ 2.10GHZ Processor
2GB RAM
32bit OS
Windows 7

இதுக்கு அது சரிப்பட்டு வருமா? எனக்கு சந்தேகமாயிருக்கு..........

அன்புடன்

காத்தவராயன்

பிகு:
நமக்கு தெரிந்ததெல்லாம் Philips, Sony, Pioneer, JVC, Samsung.


National , Takai ஐ விட்டுட்டீங்களே ! :smt044 :smt044 :smt044
User avatar
kaththavarayan
Golden Contributor
 
Posts: 2668
Joined: Tue Jun 02, 2009 5:26 am

Re: ஒரு நல்ல Home Audio set

Postby iiyfn » Thu Feb 23, 2017 1:58 am

kaththavarayan wrote:http://www.pinnaclesys.com/PublicSite/us/Support/Consumer+Support/?viewDownload=1

இதை டவுண்லோடு செய்துவிட்டேன் நாசர்,
இது போதுமா வேறு எதுவும் டவுண்லோடு செய்ய வேண்டுமா?


ஓகே.. இன்ஸ்டால் செய்யும்போது நான் கொடுக்கும் ஆக்டிவ் கீயை கொடுத்தால் போதும்.
ஏதாவது பிரச்னை என்றால் சொல்லவும். என்னிடம் உள்ள Patch தருகிறேன்.

kaththavarayan wrote:Intel pentium CPU B950 @ 2.10GHZ Processor
2GB RAM
32bit OS
Windows 7


Ok good. ஹார்ட் டிஸ்க் குறைந்த பட்சம் காலியாக வைத்துக்கொள்ளவும். எடிட் செய்யவும்... இம்போர்ட் செய்யவும் வசதியாக இருக்கும்.

இன்ஸ்டாலேசன் குறைந்த பட்சம் ஒருமணிநேரமாவது ஆகும். மேலும் உங்களது நெட்டை பொறுத்து இருக்கு.

இன்ஸ்டால் செய்ததும் உங்களது டெஸ்க்டாப்பில் பார்த்தல் மூன்று ஐக்கோன் இருக்கும். 1.Pinnacle Studio 20 / 2.Pinnacle MyDVD / 3.Pinnacle Title

நீங்கள் எடிட் செய்ததை இந்த Pinnacle MyDVD மூலம் Blue Ray ப்ரிண்டில் ரெக்கார்ட் செய்துக்கொள்ளலாம்.

2gb ram கொஞ்சம் கம்மிதான்... இன்ஸ்டால் செய்துவிட்டு முயற்சி செய்து பாருங்கள். ரொம்பவும் சுலோவாக இருந்தால் ram'மை மாற்றிக்கொள்ளவும்.
***இன்ஸ்டால் செய்யும்போது மறக்காமல் 32 bit என்பதை கிளிக் செய்யவும்.***

டியர் பிரதர், உங்களிடம் ஒன்றை மட்டும் நான் விரும்பி கேட்டுக்கொள்வது... நான் கொடுக்கும் லைசன்ஸ் கீயை யாரிடமும், வேறு எங்கும் கொடுக்க வேண்டாம் என்பதுதான். இந்த சாஃட்வெரை வைத்துக்கொண்டு ஒரு புதிதாக எடுத்த முழுநீள திரைப்படத்தை எடிட் செய்துவிடலாம்.

ஆக்டிவேசன் கீ உங்களது பி. எம். மில் அனுப்பி உள்ளேன்.

ENJOY :smt063 BEST OF LUCK :thumright:
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6448
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: ஒரு நல்ல Home Audio set

Postby kaththavarayan » Thu Feb 23, 2017 2:33 am

நன்றி நாசர்,

இன்ஸ்டால் செய்துவிட்டு கூறுகிறேன்.

கீயை நோட் பண்ணிக்கிட்டேன் & பி.எம் ஐ நான் டெலிட் பண்ணிட்டேன்.

அன்புடன்

காத்தவராயன்
User avatar
kaththavarayan
Golden Contributor
 
Posts: 2668
Joined: Tue Jun 02, 2009 5:26 am

Re: ஒரு நல்ல Home Audio set

Postby kaththavarayan » Thu Feb 23, 2017 2:49 am

நாசர்,

இன்ஸ்டால் ஆகவில்லை.

Code: Select all
The upgrade patch cannot installed by the windows installer  service because the programe to be upgraded may be missing. or the upgrade patch may update a different version of the programme. Verify  that the programme to be upgraded exist on your computer and that you have the correct upgrade patch.


இப்படி ஒரு விண்டே காட்டுது.

ஏற்கனவே இந்த சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்திருந்தால் மட்டுமே இந்த patch ஐ பயன்படுத்த முடியும் என நினைக்கிறேன்.

நெட்ல இந்த சாஃப்ட்வேர் இருக்கா? அவுங்க வெப்சைட்ல டவுண்லோடு ஆப்ஷன் இல்லை.

அன்புடன்

காத்தவராயன்
User avatar
kaththavarayan
Golden Contributor
 
Posts: 2668
Joined: Tue Jun 02, 2009 5:26 am

Re: ஒரு நல்ல Home Audio set

Postby iiyfn » Thu Feb 23, 2017 3:10 am

Dear bro. கீழே உள்ள லிங்கில் உள்ளதை ட்ரை பண்ணவும். என்னிடம் உள்ளதை கம்ப்ரெஸ் செய்ய குறைந்தது ஒரு மணிநேரம் ஆகும். இப்பொழுது எனக்கு தூக்கம் வருகிறது. இந்த லிங்கில் உள்ளதும் வேலை செய்யவில்லை என்றால் கூறவும். நாளை அப்பலோடு செய்கிறேன்.

Pinnacle Studio - video editing
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6448
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: ஒரு நல்ல Home Audio set

Postby Rainbow » Thu Feb 23, 2017 11:42 am

அன்பு தம்பி நாசர்,

உங்கள் ஆலோசனைக்கு நன்றிகள்.

TASCAM மாடல் Number தர முடியுமா ? இது Personal Useக்கு.

வீட்டில் முதலில் 1998ல், Sony 3 CD Player வைத்திருந்தேன். பிறகு 2010ல், Dr.ராஜன் அவர்கள் கூறியது போல் Panasonic ஒன்று இருந்தது.சிறிய ரிப்பேருக்கு போன போது உறவினர் ஒருவர் கேட்டு வாங்கி சென்று விட்டார்.

ஆகவே வீட்டில் "உள்ளவர்களும்" உபயோகிக்கும் வகையில் இந்த Sony, Pioneer போன்ற Brandகளிலும் ஏதாவது ஒன்றை சிபாரிசு செய்ய முடியுமா ?

அன்புடன்,

திருநா


மேலே ஒரு சாப்ட்வேரை பற்றி பேசி கொண்டுள்ளீர்களே, அது என்ன என்ற விபரம் தர முடியுமா ? :? :smt040 :smt024
User avatar
Rainbow
Power Contributor
 
Posts: 1138
Joined: Mon Mar 19, 2007 5:11 pm
Location: India

Re: ஒரு நல்ல Home Audio set

Postby kaththavarayan » Thu Feb 23, 2017 7:19 pm

அன்புள்ள நாசர்,

நீங்கள் கொடுத்த அந்த லிங்கில் இருந்ததை முயற்சி செய்து பார்த்தேன். ம்ஹூம்..........

APK என்று இருந்த ஃபைலை .exe என்று மாற்றி முயற்சித்தும் பலனில்லை.

அன்புள்ள "திரு"அண்ணன்,

எடிட்டிங் சாஃப்ட்வேர் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.
எம்.ஏ.திருமுகம், கே.சங்கர், எஸ்.பி.முத்துராமன், பாலுமகேந்திரா ஆகியோருக்கு அடுத்து அந்த இடத்தை பிடித்தே தீருவது என்று முடிவு செய்துள்ளேன். :smt044 :grin:

அன்புடன்

காத்தவராயன்
User avatar
kaththavarayan
Golden Contributor
 
Posts: 2668
Joined: Tue Jun 02, 2009 5:26 am

Re: ஒரு நல்ல Home Audio set

Postby Rainbow » Thu Feb 23, 2017 9:37 pm

தம்பிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள். :smt017

உங்கள் உரையாடலின் இடையே என் தேவையையும் கவனிக்கவும்.

அன்புடன்.

திருநா
User avatar
Rainbow
Power Contributor
 
Posts: 1138
Joined: Mon Mar 19, 2007 5:11 pm
Location: India

Pinnacle Studio 20

Postby iiyfn » Fri Feb 24, 2017 2:40 am

Pinnacle Studio 20

இதோ மிகவும் கஷ்ட்டப்பட்டு கம்ப்ரெஸ் பண்ணி.. அப்பலோடு செய்து இருக்கேன். ட்ரை பண்ணவும்.

கிட்டத்தட்ட இது ரெண்டுக்கும் (compress-zipped) & upload) ஆறு மணி நேரம் ஆச்சு...

Pinnacle Studio 20 Patch

உங்களுக்கு டவுன்லோடு ஆகா எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியவில்லை. ட்ரை பண்ணவும். :cool:
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6448
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: ஒரு நல்ல Home Audio set

Postby kaththavarayan » Fri Feb 24, 2017 7:19 pm

அன்புள்ள நாசர்,

மிகவும் சிரமப்பட்டு சாஃப்ட்வேரை வழங்கியமைக்குநன்றி.

எனக்கு டவுன்லோடு செய்ய 1.5 மணி நேரம் தான் ஆச்சு. 522எம்.பி தானே.....

இன்ஸ்டால் செய்வதில் பிரச்சனை. என்னுடைய ஓ.எஸ் ஒரிஜினல் இல்லை; அதனால் இன்ஸ்டாலேஷன் துவக்கத்திலே மைக்ரோசாஃப்ட் டாட் நெட் இன்ஸ்டால் ஆவதிலே பிரச்சனையாகி நின்று விடுகிறது.

பிரிதொரு சந்தர்ப்பத்தில் வேறு லேப்டாப் வாங்கிய பின்னர் முயற்சி செய்கிறேன்.

தங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி நாசர்.

அன்புடன்

காத்தவராயன்
User avatar
kaththavarayan
Golden Contributor
 
Posts: 2668
Joined: Tue Jun 02, 2009 5:26 am

Re: ஒரு நல்ல Home Audio set

Postby iiyfn » Sat Feb 25, 2017 3:21 am

Rainbow wrote:ஆகவே வீட்டில் "உள்ளவர்களும்" உபயோகிக்கும் வகையில் இந்த Sony, Pioneer போன்ற Brandகளிலும் ஏதாவது ஒன்றை சிபாரிசு செய்ய முடியுமா ?


Best..
LG dvd / divx / usb player
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6448
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: ஒரு நல்ல Home Audio set

Postby Rainbow » Sat Feb 25, 2017 9:16 am

அன்பு தம்பி நாசர்,

உங்கள் அன்பான பதிலுக்கு நன்றிகள்.

TASCAM -- மாடல் Number தர முடியுமா ?

LG dvd / divx / usb player --மாடல் Number தர முடியுமா ?

சிரமத்திற்கு மன்னிக்கவும்

அன்புடன்,

திருநா
User avatar
Rainbow
Power Contributor
 
Posts: 1138
Joined: Mon Mar 19, 2007 5:11 pm
Location: India


Return to Computers, Internet and Technology

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search