புதிய தரமான Anti virus

புதிய தரமான Anti virus

Postby stheepan78 » Sun Mar 01, 2015 11:12 pm

அன்பு நண்பர் நாசர்,
நான் Avast Anti virus பாவித்து வருகிறேன், அதன் சேவை போதுமானதாக இருக்குமா அல்லது அதனை விட நல்ல பலன் தரக்கூடிய Anti virus உங்களிடம் இருந்தால் தந்துதவுங்கள்.

அத்தோடு இன்டர்நெட் பாவிக்கும் போது கணனியில் தானாக வந்துசேரும் virus களை தடுக்கும் வேறு software, Main Anti virus ஓடு சேர்ந்து இயங்கக்கூடியவை இருந்தால் அவற்றையும் தயைகூர்ந்து தந்துதவுங்கள்.

நன்றி.
"பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்"
S.Theepan
User avatar
stheepan78
Golden Contributor
 
Posts: 1572
Joined: Tue Mar 31, 2009 11:05 am
Location: Sri lanka

Re: புதிய தரமான Anti virus

Postby iiyfn » Thu Mar 12, 2015 9:32 pm

Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6463
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: புதிய தரமான Anti virus

Postby stheepan78 » Sat Mar 14, 2015 5:42 pm

அன்பு நண்பர் நாசர்,
மிக்க நன்றிகள்.
நீங்கள் தந்த Anti virus ஐ பெற்றுக்கொண்டேன்.
இருப்பினும் எனது கணனியிலுள்ள Avast Anti virus ஐ uninstall செய்கையில் ஒரு வித இளநீல screen வந்து திடீரென்று கணணி restart ஆகி uninstall ஆக மறுக்கிறது.

இப்பிரச்சனையை எவ்வாறு தீர்த்து புது Anti virus ஐ install பண்ணலாம் என்பதை சொல்லுங்களேன். அத்தோடு அந்த இளநீல screen வருவதற்கான காரணத்தையும்,
Malware களின் பாதிப்புகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் சொல்லுங்கள்.

நன்றி.
"பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்"
S.Theepan
User avatar
stheepan78
Golden Contributor
 
Posts: 1572
Joined: Tue Mar 31, 2009 11:05 am
Location: Sri lanka

Re: புதிய தரமான Anti virus

Postby iiyfn » Sun Mar 15, 2015 12:07 am

டியர் தீபன்,

உங்களது முந்தைய ஆண்ட்டி வைரஸ் டிலேட் ஆகமருத்த ஃபைல்களை நான் கீழே ஒரு லிங்க் கொடுத்து உள்ளேன்... அதில் சென்று உங்களது முந்தைய தேவை இல்லாத மென்பொருளை அன் இன்ஸ்டால் செய்துக்கொள்ளலாம். லிங்கில் டவுன்லோட் செய்து, உங்களது கணினில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும். 30நாள் மட்டுமே இது.

அதன் பிறகு புதிய ஆண்ட்டி வைரசை இன்ஸ்டால் செய்துக்கொள்ளவும்.

குறிப்பு: நீங்கள் முன்பே அன் இன்ஸ்டால் செய்து இருப்பதால் Revo Uninstaller Pro விண்டோவை திறக்கும்போது அதில் உங்களது பழைய ஆண்டி வைரஸின் ஐக்கோன் வராது, Revo Uninstallerல் உள்ள சர்ச் பாக்ஸில் உங்களது ஆண்டி வைரஸ் பெயரை டைப் செய்யவும். சிறிது சர்ச்சிங்குக்கு பிறகு உங்களது கணினியில் உள்ளே இருக்கும் ஃபைல் கிடைத்துவிடும். பிறகு அதனை நீங்கள் கிளிக் செய்து எளிதாக உங்களது கணினியில் இருந்து நீக்கிவிடலாம்.

இதனை அன் இன்ஸ்டால் செய்ய பொதுவாக எதற்கு வேண்டும்மானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மல்வாரில் உங்களுக்கு என்ன பிரச்னை, புதிதாக இன்ஸ்டால் செய்தால் தானாகவே அனைத்தும் வேலை செயும்மே. இல்லை என்றால் செட்டிங்கில் சென்று மாற்றிக்கொள்ளவும்.

Revo Uninstaller


Enjoy... :smt063 :smt119
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6463
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: புதிய தரமான Anti virus

Postby stheepan78 » Thu Mar 19, 2015 9:56 am

அன்பு நண்பர் நாசர்,
மிக்க நன்றிகள்.
உங்களின் அன்பான தகவலுக்கும் தரவிறக்க இணைப்புக்கும்.

நன்றி.
"பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்"
S.Theepan
User avatar
stheepan78
Golden Contributor
 
Posts: 1572
Joined: Tue Mar 31, 2009 11:05 am
Location: Sri lanka


Return to Computers, Internet and Technology

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search
cron