வேகத் தடைகள் இன்றி வேக இண்டர்நெட் பயன்படுத்த

வேகத் தடைகள் இன்றி வேக இண்டர்நெட் பயன்படுத்த

Postby kpadsi » Sun Nov 24, 2013 10:25 pm

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும், இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று .
ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும்.
இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை பார்க்கலாம்.

இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் . இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக (Limited Speed) இருக்கும் . பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய கோப்புகளை தறவிரக்க முடியும்.
இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும். But you can also try this in windows 7.

முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க (click) வேண்டும்.

Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும்.

அடுத்து வரும் திரையில் Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும்.

இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் .

அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்.
Please give your feed back.
நட்புடன்
கே.சிவா
kpadsi
Platinum Contributor
 
Posts: 3337
Joined: Sat Feb 28, 2009 6:49 pm
Location: U.S.A.

Re: வேகத் தடைகள் இன்றி வேக இண்டர்நெட் பயன்படுத்த

Postby iiyfn » Sun Nov 24, 2013 10:41 pm

Dear sir, Thanks for your information.. Great.! :cool:

எனக்கு தற்சமயம் 100.0 Mbps வேகம் இருக்கு, நீங்கள் சொல்வதை செய்தால் எனக்கு இன்னும் வேகம் கிடைக்க வாய்ப்பு உள்ளதா...? :|

மிக்க நன்றி. :smile:
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6450
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: வேகத் தடைகள் இன்றி வேக இண்டர்நெட் பயன்படுத்த

Postby kpadsi » Sun Nov 24, 2013 10:45 pm

I think so Mr.Nasser.
நட்புடன்
கே.சிவா
kpadsi
Platinum Contributor
 
Posts: 3337
Joined: Sat Feb 28, 2009 6:49 pm
Location: U.S.A.

Re: வேகத் தடைகள் இன்றி வேக இண்டர்நெட் பயன்படுத்த

Postby venougopal » Mon Sep 01, 2014 9:03 pm

நன்றி திரு.கே.சிவா அவர்களே, என்னுடைய இண்டர்நெட் முன்பை விட சற்று வேகம் கூடியுள்ளது.
மிக்க நன்றி

அன்புடன்
மு.வேணுகோபால்
User avatar
venougopal
Golden Contributor
 
Posts: 898
Joined: Tue Apr 15, 2008 6:51 pm
Location: Pondicherry

Re: வேகத் தடைகள் இன்றி வேக இண்டர்நெட் பயன்படுத்த

Postby kaththavarayan » Wed Nov 19, 2014 10:58 pm

அன்புள்ள சிவா சார்,

வணக்கம்.

நான் 7 பயன்படுத்துகிறேன். நீங்கள் விளக்கியபடி அதில் செய்து பார்த்தேன். ஆனால் வேகத்தில் முன்னேற்றம் இல்லை.

நெட் ஸ்பீடு பற்றி ஒரு சந்தேகம்.......... சந்தேகம் பகுதியிலே கேட்கிறேனே!


அன்புடன்

காத்தவராயன்
User avatar
kaththavarayan
Golden Contributor
 
Posts: 2668
Joined: Tue Jun 02, 2009 5:26 am


Return to Computers, Internet and Technology

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search