வீடியோவாக மாற்றப்பட்ட புகைப்படம் குறித்து

வீடியோவாக மாற்றப்பட்ட புகைப்படம் குறித்து

Postby velavan » Mon Oct 28, 2013 9:29 am

அன்பு நண்பர்களுக்கு, வணக்கம்,

தவறுதலாக புகைப்படங்களை வீடியோவாக மாற்றம் செய்துவிட்டேன்.
அந்த புகைப்படங்களையும் கணினியிலிருந்து நீக்கிவிட்டேன். இப்போது திரும்பவும் அவற்றை புகைப்படங்களாக மாற்ற முடியுமா?

அதற்கு ஏதேனும் மென்பொருள் இருந்தால் தரவேண்டுகிறேன்.

அன்புடன்
வேலவன்
velavan
Valued Contributor
 
Posts: 375
Joined: Wed Oct 20, 2010 9:24 am
Location: india

Re: வீடியோவாக மாற்றப்பட்ட புகைப்படம் குறித்து

Postby esenar » Mon Oct 28, 2013 12:32 pm

அன்பு உறவு வேலவன் அவர்களே,
தங்கள் கேள்விக்கான பதில் (வீடியோவை புகைப்படமாக மாற்றும் மென்பொருள்) கீழேயுள்ள இணையத்தளங்கள் ஏதாவதொன்றில் கிடைக்கும் என எண்ணுகின்றேன்.
http://www.video-snapshot.com/landingpage.html?gclid=CPe9qvXYuLoCFQhjpQodkEoA_Q

http://www.dvdvideosoft.com/guides/free-video-to-jpg-converter.htm
அன்புடன்,
அன்பன்,
சி.நாகராஜா.
User avatar
esenar
Cool Member
 
Posts: 108
Joined: Fri Oct 22, 2010 5:51 am
Location: Sri lanka

Re: வீடியோவாக மாற்றப்பட்ட புகைப்படம் குறித்து

Postby velavan » Tue Oct 29, 2013 10:21 am

அன்பு நண்பர் நாகராஜா அவர்களுக்கு, வணக்கம்,

புகைப்படங்களை வீடியோவாக மாற்றியதை திரும்ப புகைப்படங்களாக மாற்ற நீங்கள் கொடுத்துள்ளவற்றை உபயோகித்து பார்க்கிறேன் .
உதவிக்கு நன்றி

அன்புடன்
வேலவன்
velavan
Valued Contributor
 
Posts: 375
Joined: Wed Oct 20, 2010 9:24 am
Location: india


Return to Computers, Internet and Technology

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search
cron