Windows Movie Maker

Windows Movie Maker

Postby iiyfn » Mon Sep 09, 2013 11:00 pm

Image
Image
Image

Download Link: Windows Movie Maker

Enjoy..! :smt063 :smt119
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6448
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: Windows Movie Maker

Postby sivakumar » Wed Sep 11, 2013 11:24 pm

இதில் slide show செய்வது போன்ற விஷயங்களை தமிழில் சொன்னால் என்னை போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

அன்புடன்,
சிவகுமார்
User avatar
sivakumar
Cool Member
 
Posts: 130
Joined: Tue Jul 21, 2009 9:57 pm
Location: சென்னை

Re: Windows Movie Maker

Postby kaththavarayan » Sat Sep 14, 2013 12:16 am

மறுபடியும் நன்றி தலைவா!

சிவக்குமார் சார்,

அதில் வீடியோ இருக்கும் இடத்தில் போட்டோக்களை drag செய்து போட்டால் slide show செய்யலாம்.

அன்புடன்

காத்தவராயன்
User avatar
kaththavarayan
Golden Contributor
 
Posts: 2668
Joined: Tue Jun 02, 2009 5:26 am

Re: Windows Movie Maker

Postby sivakumar » Sat Sep 14, 2013 2:40 am

நன்றி சகோதரரே..செய்து பார்க்கிறேன்..

அன்புடன்,

சிவகுமார்
User avatar
sivakumar
Cool Member
 
Posts: 130
Joined: Tue Jul 21, 2009 9:57 pm
Location: சென்னை

Re: Windows Movie Maker

Postby sivakumar » Sat Sep 28, 2013 10:53 pm

இதில் slideshow மாறுவது நம் விரும்பும்வகையில் 5 or 10 வினாடிகளில் மாறும்படி டைம் செட் செய்ய முடியுமா?

அன்புடன்,

சிவகுமார்
User avatar
sivakumar
Cool Member
 
Posts: 130
Joined: Tue Jul 21, 2009 9:57 pm
Location: சென்னை

Re: Windows Movie Maker

Postby iiyfn » Sun Sep 29, 2013 12:11 am

sivakumar wrote:இதில் slideshow மாறுவது நம் விரும்பும்வகையில் 5 or 10 வினாடிகளில் மாறும்படி டைம் செட் செய்ய முடியுமா?

அன்புடன்,

சிவகுமார்



முடியும். நீங்கள் விரும்புகிற (Import செய்து இருக்கும்) போட்டோவை கிளிக் செய்யுங்கள். ஒரு கருப்பு பாக்ஸ் போட்டோவை சுற்றி வரும். அந்த பாக்ஸின் ரைட் சைடு மௌசை வைத்தால் Click and drag to trim the clip என்று வரும். அதனை நீங்கள் உங்களுக்கு தகுந்தார் போல் நேரத்தை கூட்ட ரைட் சைடும், நேரத்தை குறைக்க லெப்ட் சைடும் Drag செய்தால் நீங்கள் விரும்பியது கிடைத்துவிடும்.

பின்குறிப்பு: இது போடோவுக்கு மட்டும்மே. வீடியோவை இப்படி நீங்கள் Drag செய்தால் வீடியோ துண்டு விழுந்து போகும்.

செய்வது என்னம்மோ எளிதுதான். ஆனால் நான் விளக்கி உள்ளது உங்களுக்கு பிரியவில்லை என்றால், அது மிகபெரிய காரியம்.
:smt063 :smt119
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6448
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: Windows Movie Maker

Postby sivakumar » Wed Oct 02, 2013 12:34 am

புரிகிறது ..இதனால் நம்மிடம் இருக்கும் படங்களையும், பின்னணி இசையின் நேரத்தையும் கணக்கிட்டு பாடல் முடியும்போது , படங்களும் முடியும்படி செய்யலாம் என நினைக்கிறன். நன்றி. அப்படியே படத்தில் தமிழ் எழுத என்ன வகையான தமிழ் எழுத்துரு தேவைப்படும் என சொல்லவும்.

அன்புடன்,

சிவகுமார்
User avatar
sivakumar
Cool Member
 
Posts: 130
Joined: Tue Jul 21, 2009 9:57 pm
Location: சென்னை


Return to Computers, Internet and Technology

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search