Useful AUDIO/VIDEO Softwares

Re: Useful AUDIO/VIDEO Softwares

Postby iiyfn » Sun Oct 07, 2012 3:33 am

[10] Useful AUDIO/VIDEO Software

Easy DVD VIDEO Cutter.v2.0.0.7 + Crack file attached !
Enjoy !
Best of luck !

Easy_DVD_VIDEO_Cutter.v2.0.0.7_with_Crack.zip
Last edited by iiyfn on Mon Oct 08, 2012 11:41 am, edited 1 time in total.
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6448
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: Useful AUDIO/VIDEO Softwares

Postby chittibabu » Sun Oct 07, 2012 2:07 pm

Dear Nazar,

I need FLV Video Cutter Software from you. I have checked many software for FLV Video files cutter, but not suitable for me.

Awaiting your reply.
என்றும் அன்புடன்
K.L. சிட்டி பாபு
User avatar
chittibabu
Golden Contributor
 
Posts: 1255
Joined: Mon Feb 12, 2007 3:08 pm
Location: Chennai

Re: Useful AUDIO/VIDEO Softwares

Postby iiyfn » Mon Oct 08, 2012 1:53 am

chittibabu wrote:Dear Nazar,

I need FLV Video Cutter Software from you. I have checked many software for FLV Video files cutter, but not suitable for me.

Awaiting your reply.


டியர் சிட்டிபாபு சார்,

மேலே கொடுத்து உள்ள எந்த ஒரு DVD Cutter'ரிலும் நீங்கள் FLV Format File'களையும் கட் செய்துக்கொள்ளலாம். ஒருவேளை அப்படி செய்ய முடியவில்லையென்றால், கீழே உள்ள Converter'ரில் FLV Format File'களை DVD Format'ல் கன்வெர்ட் செய்துக்கொண்டு DVD Cutter'ரில் கட் செய்துக்கொள்ளலாம்.


Kathalan wrote:[9] Useful AUDIO/VIDEO Software

All Media Converter THE SUPERB BEST ONE !
Enjoy !
Best of luck !

Mp4_to_HD_Coverter_Install-Hd-4-0-0-20.zip
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6448
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: Useful AUDIO/VIDEO Softwares

Postby chittibabu » Mon Oct 08, 2012 12:36 pm

Kathalan wrote:டியர் சிட்டிபாபு சார்,

மேலே கொடுத்து உள்ள எந்த ஒரு DVD Cutter'ரிலும் நீங்கள் FLV Format File'களையும் கட் செய்துக்கொள்ளலாம். ஒருவேளை அப்படி செய்ய முடியவில்லையென்றால், கீழே உள்ள Converter'ரில் FLV Format File'களை DVD Format'ல் கன்வெர்ட் செய்துக்கொண்டு DVD Cutter'ரில் கட் செய்துக்கொள்ளலாம்.


Kathalan wrote:[9] Useful AUDIO/VIDEO Software

All Media Converter THE SUPERB BEST ONE !
Enjoy !
Best of luck !

Mp4_to_HD_Coverter_Install-Hd-4-0-0-20.zip



Dear Nazar,

Thanks for your quick support. I will give you the feed back asap.

Regards,
K.L. Chitti Babu




என்றும் அன்புடன்
K.L. சிட்டி பாபு
User avatar
chittibabu
Golden Contributor
 
Posts: 1255
Joined: Mon Feb 12, 2007 3:08 pm
Location: Chennai

Re: Useful AUDIO/VIDEO Softwares

Postby iiyfn » Mon Oct 08, 2012 11:02 pm

chittibabu wrote:
Dear Nazar,

Thanks for your quick support. I will give you the feed back asap.

Regards,
K.L. Chitti Babu



Dear sir, Your welcome ! :cool:
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6448
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: Useful AUDIO/VIDEO Softwares

Postby siva.c.r » Tue Oct 09, 2012 7:01 pm

அன்பு நசீர், ("சார்" -ஐ விட்டு விட்டேன்)

உங்களிடம் ஏதாவது நல்ல "Logo Remover" இருந்தால்

அதையும் கொடுங்களேன். இப்போது நான்

"Remove Logo Now - v 1.2" பயன்படுத்துகிறேன். ஆனால்

அது அவ்வளவு திருப்திகரமாக இல்லை.

Logo மறைந்தபிறகு அந்த இடத்தில் அலைஅலையாகத் தடம்

தெரிந்துகொண்டே இருக்கிறது. அந்த area வுக்கு பின்னால்

தெரியவேண்டிய வீடியோவும் தெரிவதில்லை.

நல்ல மாற்று கிடைத்தால் நலம்.


- சிவா.சி.ஆர்.
siva.c.r
Active Member
 
Posts: 337
Joined: Mon Sep 14, 2009 2:22 am

Re: Useful AUDIO/VIDEO Softwares

Postby iiyfn » Wed Oct 10, 2012 9:20 pm

siva.c.r wrote:உங்களிடம் ஏதாவது நல்ல "Logo Remover" இருந்தால்

அதையும் கொடுங்களேன். இப்போது நான்

"Remove Logo Now - v 1.2" பயன்படுத்துகிறேன். ஆனால்

அது அவ்வளவு திருப்திகரமாக இல்லை.

Logo மறைந்தபிறகு அந்த இடத்தில் அலைஅலையாகத் தடம்

தெரிந்துகொண்டே இருக்கிறது. அந்த area வுக்கு பின்னால்

தெரியவேண்டிய வீடியோவும் தெரிவதில்லை.

நல்ல மாற்று கிடைத்தால் நலம்.


- சிவா.சி.ஆர்.


Dear sir,
கீழே உள்ள லிங்கில் உள்ள Software'ரைய் பயன்படுத்தி பார்க்கவும். திரு வீயார் சார் இதுவரை அதன் பயன்பாடு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை அவர்கள் இதனை பயன்படுத்தி இருந்தால், அவர்களே சொல்வார்கள்.
வேண்டும்மானால் நீங்களும் பயன்படுத்தி பார்க்கலாம்மே.

இதோ ! Logo Remover

Code: Select all
என்னிடம் உள்ள 1.Final Cut & 2.Adobe Premiere Software மிகவும் விலைஉயர்ந்தது என்பதால், கொடுப்பதிலும் அப்லோட் செய்வதிலும் நிறையவே சிரம்மம். மன்னிக்கவும்.


Enjoy .. Best of luck ..!
:smt119
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6448
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: Useful AUDIO/VIDEO Softwares

Postby veeyaar » Wed Oct 10, 2012 10:43 pm

திரு வீயார் சார் இதுவரை அதன் பயன்பாடு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை அவர்கள் இதனை பயன்படுத்தி இருந்தால், அவர்களே சொல்வார்கள்.
வேண்டும்மானால் நீங்களும் பயன்படுத்தி பார்க்கலாம்மே.


நீங்கள் சொல்வது சரி நாசர் சார். 5 நிமிடங்கள் வரையிலான வீடியோ எடிட்டரினை முழு செயலாற்றலுடன் யூட்யூப் மூவி மேக்கர் தருவதால் நான் அதனைத் தான் பயன் படுத்துகிறேன். அதில் பல லேயர்களுக்கான வசதியுள்ளதால் நாம் விரும்பும்படி வீடியோவை அமைத்துக் கொள்ளலாம்.

அன்புடன்
அந்த நாள் ஞாபகத்தை சுக்ரவதநியில் பகிர்ந்து கொள்ளுங்களேன்
http://www.sukravathanee.org/forum1/viewtopic.php?f=168&t=19496
User avatar
veeyaar
Golden Contributor
 
Posts: 1193
Joined: Thu Aug 19, 2010 10:54 am
Location: சென்னை, இந்தியா

Re: Useful AUDIO/VIDEO Softwares

Postby iiyfn » Mon Oct 15, 2012 11:38 am

[11] Useful AUDIO/VIDEO Software

Video_Editor_With_Crack_Attached
Enjoy !
Best of luck !

Video_Editor.zip
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6448
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: Useful AUDIO/VIDEO Softwares

Postby seagull1 » Thu Oct 25, 2012 11:47 pm

Dear Naseer,
I have one film as image files, now how to convert to movie format?
Regards,
V. Rajarajan
seagull1
Contributing Member
 
Posts: 92
Joined: Thu Sep 04, 2008 5:22 pm

Re: Useful AUDIO/VIDEO Softwares

Postby iiyfn » Fri Oct 26, 2012 12:07 am

seagull1 wrote:Dear Naseer,
I have one film as image files, now how to convert to movie format?


Use Windows Movie Maker

Code: Select all
Start Menu Click பண்ணுங்க பிறகு All Program'ம்ம Click பண்ணுங்க, அதுல Windows Movie Maker என்று இருக்கும். அதில் சென்று உங்களுக்கு தேவையான Image Files'கலை வீடியோவாக மாற்றிக்கொள்ளலாம். Back Roundடில் உங்களுக்கு விருப்பம்மான பாட்டையும் Attach செய்துக்கொள்ளலாம்.


Enjoy ! :smt119
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6448
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: Useful AUDIO/VIDEO Softwares

Postby iiyfn » Wed Nov 21, 2012 11:43 am

[12] Useful AUDIO/VIDEO Software

Internet_Download_Manager_v6.12-build-22-Full_with_seial_key+Crack file attached !
Enjoy !
Best of luck !

Internet_Download_Manager_v6.12-build-22-Full_with_seial_key.zip
Last edited by iiyfn on Fri Feb 22, 2013 7:15 pm, edited 1 time in total.
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6448
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: Useful AUDIO/VIDEO Softwares

Postby velavan » Sun Dec 09, 2012 9:50 pm

அன்பு நண்பர் நாசெர் அவர்களுக்கு வணக்கம்

WMA TO MP3 CONVERTER ஐ எப்படி பயன்படுத்துவது என்று சொல்லிதர வேண்டுகிறேன்.,
நான் இந்தமாதிரி எதையுமே இதுவரை செய்தது இல்லை.

அன்புடன்
வேலவன்
velavan
Valued Contributor
 
Posts: 373
Joined: Wed Oct 20, 2010 9:24 am
Location: india

Re: Useful AUDIO/VIDEO Softwares

Postby chandras » Fri Mar 08, 2013 2:30 pm

டியர் நாசர்,

"Nero Show Time' player-ல் Blue Ray/ HD Dvd video files-ஐ play ​செய்வதற்குத் ​தே​வையான plug-ins ​தே​வைப் படுகிறது. அவற்​றை NERO 7 version-னில் instal ​செய்வது எப்படி என்றும் ​தெரிவிக்கவும்.

நன்றி!

அன்புடன்,
சந்ராஸ்
"Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful."
chandras
Platinum Contributor
 
Posts: 3408
Joined: Wed Jun 27, 2007 8:21 pm

Re: Useful AUDIO/VIDEO Softwares

Postby chandras » Fri Mar 08, 2013 2:47 pm

டியர் நாசர்,

நீண்ட நாட்களுக்குப் பிறகு, PC-யில் Windows XP-ஐ update செய்ததில் VLC player சரியாக ​வே​லை ​செய்யவில்​லை. MPEG-4 / mkv files-ஐ play ​செய்யும் ​போது காட்சிகள் ​தெளிவில்லாமல் 'கட்டக் முட்டக்' என்ற சத்தத்துடன் player மிகவும் திணறுகிறது! VLC 2.0.5-ஐ re-instal ​செய்தும் பிரச்ச​னை சரியாகவில்​லை. இத​னை சரி​ செய்ய என்ன வழி?

​அன்புடன்,
சந்ராஸ்
"Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful."
chandras
Platinum Contributor
 
Posts: 3408
Joined: Wed Jun 27, 2007 8:21 pm

PreviousNext

Return to Computers, Internet and Technology

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search