நல்ல புதிய MP3 அல்லது AUDIO PLAYERS

நல்ல புதிய MP3 அல்லது AUDIO PLAYERS

Postby stheepan78 » Fri Sep 23, 2011 9:55 pm

அன்பு நண்பர்களே,
உங்களிடம் நல்ல புதிய MP3 அல்லது AUDIO PLAYERS இருந்தால் தாருங்கள் அதிலும் Equalizer system நல்லதாகவுள்ள MP3 அல்லது AUDIO PLAYERS களை எதிர்பார்கிறேன் நண்பர்களே.

நன்றி.
"பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்"
S.Theepan
User avatar
stheepan78
Golden Contributor
 
Posts: 1572
Joined: Tue Mar 31, 2009 11:05 am
Location: Sri lanka

Re: நல்ல புதிய MP3 அல்லது AUDIO PLAYERS

Postby iiyfn » Fri Sep 23, 2011 11:22 pm

அன்பு நண்பர் தீபன் அவர்களே,
இதோ கீழே உள்ள லிங்கில் வின்ஆம்ப்-5 ப்ளேர் உள்ளது.
தாங்கள் கேட்ட ஈக்குளிசெர் சிஸ்டமும் இதில் உள்ளது.
மற்ற பிளேர்ஸ்சை விட இதில் பாடல் கேட்க்க மிகவும் நன்றாகவே இருக்கும்.

Link: :arrow: viewtopic.php?f=31&t=8609&p=31413#p31413
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6463
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: நல்ல புதிய MP3 அல்லது AUDIO PLAYERS

Postby stheepan78 » Sun Oct 02, 2011 6:24 pm

அன்பு நண்பர் நாசர்,
நீங்கள் தந்த player ஐ பெற்றுக்கொண்டேன். மிக்க நன்றிகள்.
அத்தோடு WIN AMP இல் இணைத்து பாவிக்கும்

"DFX 9 Audio Enhancer Plug-ins for Windows Media Player, Winamp and other media players"

Full version கிடைக்குமா நண்பரே.

நன்றி.
"பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்"
S.Theepan
User avatar
stheepan78
Golden Contributor
 
Posts: 1572
Joined: Tue Mar 31, 2009 11:05 am
Location: Sri lanka

DFX_For_Windows_Media_Player_V9.103_With_Key_Maker

Postby iiyfn » Mon Oct 03, 2011 1:05 am

Dear Mr Theepan, Below the link for..
DFX_For_Windows_Media_Player_V9.103_With_Key_Maker
1.Jet Audio
2.Musicmatch
3.RealPlayer
4.Winamp
5.Windows Media Player

[ Download ]
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6463
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: நல்ல புதிய MP3 அல்லது AUDIO PLAYERS

Postby stheepan78 » Thu Oct 20, 2011 10:09 pm

அன்பு நண்பர் நசிர்,
மிக்க நன்றிகள். உங்களது சேவைக்கு தலை வணங்குகிறேன் நண்பரே.

நன்றி.
"பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்"
S.Theepan
User avatar
stheepan78
Golden Contributor
 
Posts: 1572
Joined: Tue Mar 31, 2009 11:05 am
Location: Sri lanka

Re: நல்ல புதிய MP3 அல்லது AUDIO PLAYERS

Postby stheepan78 » Sat Oct 05, 2013 6:28 pm

அன்பு நண்பர் நாசர்,
நீங்கள் இந்த இணைப்பு இப்போது செயலிழந்துள்ளது,

Dear Mr Theepan, Below the link for..
DFX_For_Windows_Media_Player_V9.103_With_Key_Maker
1.Jet Audio
2.Musicmatch
3.RealPlayer
4.Winamp
5.Windows Media Player
[ Download ]

சிரமம் பாராமல் இந்த இணைப்பை மீண்டும் சரி செய்து தர முடியுமா?
அத்தோடு AMP3 player இலும் பாவிக்க கூடிய நவீன "DFX Audio Enhancer" இற்கான இணைப்பை புதிதாக தந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்.

நன்றி.
"பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்"
S.Theepan
User avatar
stheepan78
Golden Contributor
 
Posts: 1572
Joined: Tue Mar 31, 2009 11:05 am
Location: Sri lanka

Return to Computers, Internet and Technology

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search
cron