இசைஞானியின் பேட்டி

இசைஞானியின் பேட்டி

Postby chittibabu » Wed Feb 14, 2018 7:16 pm

அன்பு நாசர்,

சமீபத்தில் இணையத்தில் உலாவிய போது இந்த விடியோவை பார்க்க நேர்ந்தது.

இசைஞானியை விஜய் டிவி தொகுப்பாளினி DD பேட்டி எடுத்தது.

இந்த லிங்க் இங்கு கொடுத்துள்ளேன். இதை எப்படி தரவிறக்கம் செய்வது?http://www.hotstar.com/tv/star-vijay-pongal-special/2770/ilayaraaja-special/1000082069
என்றும் அன்புடன்
K.L. சிட்டி பாபு
User avatar
chittibabu
Golden Contributor
 
Posts: 1258
Joined: Mon Feb 12, 2007 3:08 pm
Location: Chennai

Re: இசைஞானியின் பேட்டி

Postby iiyfn » Sun Feb 18, 2018 8:46 pm

டியர் ப்ரோ. நீங்க கொடுத்து இருக்கும் லிங்கில் எனக்கு இப்படி தான் மெசேஜ் வருகிறது.
The content is currently not available in your region.
வேற ஏதாவது லிங்க் இருந்தால் தாருங்கள் டவுன்லோட் செய்து தருகிறேன்.
உங்களுக்கு வீடியோ ப்லே ஆனால்... அந்த வீடியோ ரைட் சைட்ல ஒரு பேப்பர் பின்னு ஒன்னு இருக்கும். அதில் இருந்து லிங்க் காப்பி செய்து அந்த லிங்கை இங்கே கொடுக்கவும். அது போதும்.
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6463
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: இசைஞானியின் பேட்டி

Postby chittibabu » Mon Feb 19, 2018 11:29 am

அன்பு நாசர்,

தங்களின் பதிலை பார்த்தேன். இந்த பதிவில் விடீயோவின் போட்டோவை சேர்த்துள்ளேன். அதில் வட்டமிட்ட பகுதியில் இருந்து லிங்க் எடுத்து கொடுத்துள்ளேன்.

Image

மற்றபடி நீங்கள் கூறியபடி பேப்பர் பின் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

இதோ அந்த லிங்க்


https://www.hotstar.com/1000082069

முயற்சி செய்து பாருங்கள்.... காத்திருக்கிறேன் தங்களின் பதிவிற்காக
என்றும் அன்புடன்
K.L. சிட்டி பாபு
User avatar
chittibabu
Golden Contributor
 
Posts: 1258
Joined: Mon Feb 12, 2007 3:08 pm
Location: Chennai

Re: இசைஞானியின் பேட்டி

Postby iiyfn » Tue Feb 20, 2018 8:54 pm

டியர் பிரதர் இப்பவும் என்னால் நீங்கள் கொடுத்து இருக்கும் லிங்கை ஓபன் செய்ய முடியவில்லை. அதே மெசேஜ் தான் வருகிறது. :sad:
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6463
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: இசைஞானியின் பேட்டி

Postby chittibabu » Fri Feb 23, 2018 12:03 pm

அன்பு நாசர்,

தங்களின் முயற்சிக்கு எனது நன்றிகள். விடியோவை நேரடியாக பார்த்து கொள்கிறேன்.
என்றும் அன்புடன்
K.L. சிட்டி பாபு
User avatar
chittibabu
Golden Contributor
 
Posts: 1258
Joined: Mon Feb 12, 2007 3:08 pm
Location: Chennai

Re: இசைஞானியின் பேட்டி

Postby kpadsi » Sat Feb 24, 2018 6:37 pm

Dear Mr Chitti Babu

In your browser, Open https://www.hlsplayer.net/ and select M3U8 player (if not selected already)
Now you have to get the url to paste it in the input box.
First get id from video page.
Say your video page is http://www.hotstar.com/sports/cricket/i ... 2001805383, id is 2001805383
Open http://getcdn.hotstar.com/AVS/besc?acti ... 3&type=VOD . (Replace 123 with your actual video page id. Here it is 2001805383)
In the json response, get the value of src. This is the url.

All the above steps are to open in fire fox or Google chrome.

If the above is confusing simply install
User-Agent SwitcherUser-Agent Switcher for Google Chrome" from Chrome web store. f
or Google Chrome" from Chrome web store.
நட்புடன்
கே.சிவா
kpadsi
Platinum Contributor
 
Posts: 3347
Joined: Sat Feb 28, 2009 6:49 pm
Location: U.S.A.

Re: இசைஞானியின் பேட்டி

Postby chittibabu » Mon Feb 26, 2018 10:43 am

Dear Mr. Siva,

Thanks for your information. I will try and get back to you.
என்றும் அன்புடன்
K.L. சிட்டி பாபு
User avatar
chittibabu
Golden Contributor
 
Posts: 1258
Joined: Mon Feb 12, 2007 3:08 pm
Location: Chennai


Return to Computers, Internet and Technology

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search
cron