offline தமிழ் translater software கிடைக்குமா ?

offline தமிழ் translater software கிடைக்குமா ?

Postby Rainbow » Sat Jun 03, 2017 5:14 pm

அன்பு நண்பர்களுக்கு,

நான் ஆன்லைன் tamil changathi .com உபயோகித்து வருகிறேன்.

இதே போல் offline தமிழ் translater software தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,

திருநா
User avatar
Rainbow
Power Contributor
 
Posts: 1095
Joined: Mon Mar 19, 2007 5:11 pm
Location: India

Re: offline தமிழ் translater software கிடைக்குமா ?

Postby vinothkumar » Sat Jun 03, 2017 11:23 pm

Google input toolshttps://www.mediafire.com/?oobgtsn2aeemko3 முயற்சி செய்து பாருங்கள் நன்றாக உள்ளது திருநா அண்ணா
INSTALL செய்வதற்கு மட்டும் இணைய இணைப்பு வேண்டும் அண்ணா
vinothkumar
Active Member
 
Posts: 504
Joined: Wed Jul 25, 2012 12:02 pm

Re: offline தமிழ் translater software கிடைக்குமா ?

Postby Rainbow » Mon Jun 05, 2017 1:48 pm

அன்பு சகோதரர் வினோத்குமார் அவர்களுக்கு,

உங்கள் உதவிக்கு மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்,

திருநா
User avatar
Rainbow
Power Contributor
 
Posts: 1095
Joined: Mon Mar 19, 2007 5:11 pm
Location: India

Re: offline தமிழ் translater software கிடைக்குமா ?

Postby balajicommerce » Wed Aug 02, 2017 1:30 pm

Tamil Typing - online page

Just type the text in English in the given box and press space, it will convert the text in Tamil script (Tamil Typing).

Click on a word to see more options.

To switch between Tamil and English use ctrl + g.

Now copy the text and use it anywhere on emails, chat, facebook, twitter or any website.

http://tamil.indiatyping.com/

yours friend bala
balajicommerce
Cool Member
 
Posts: 56
Joined: Fri Oct 03, 2008 4:08 pm

Re: offline தமிழ் translater software கிடைக்குமா ?

Postby Rainbow » Thu Aug 03, 2017 2:16 pm

அன்பு நண்பர் பாலா அவர்களுக்கு,

தங்களின் உதவிக்கு மனமார்ந்த நன்றிகள்.

முயற்சித்து விட்டு மீண்டும் எழுதுகிறேன்.

அன்புடன்,

திருநா
User avatar
Rainbow
Power Contributor
 
Posts: 1095
Joined: Mon Mar 19, 2007 5:11 pm
Location: India

Re: offline தமிழ் translater software கிடைக்குமா ?

Postby rajanswain » Sat Aug 05, 2017 10:06 am

அன்புக்குரிய நண்பர் திருநா அவர்களே,

நான் பல வருடங்களாக 'அழகி' என்ற மென்பொருளை உபயோகித்து வருகிறேன். இது ஒரு தமிழ் word processor software. இதில் இயற்றும் மடல்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். அவ்வப்போது தேவையானால் திருத்திக் கொள்ளலாம்.

இது கிட்டத்தட்ட Google Input Tools போன்றதுதான். பயன்படுத்த எளிதானது. நான் சிறு செய்திகளுக்கு Googleஐயும் கொஞ்சம் பெரிய அல்லது சேமிக்க வேண்டிய செய்திகளுக்கு அழகியையும் பயன் படுத்துகிறேன். இதில் உருவாக்கும் மடல்களை MS Word போன்ற word processorகளில் வேறு கணினியிலும் படிக்கலாம். (அந்தக் கணினியில் தமிழ் எழுத்துருக்கள் - fonts - இருக்க வேண்டும் அல்லது அதைப் pen-driveஇல் எடுத்துச் செல்லலாம்.)

http://www.azhagi.com/ என்ற மனைக்குச் சென்று இலவசமாக இறக்கம் செய்து உபயோகித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் வாங்கி கொள்ளலாம்.


Dr. Rajan Swain
User avatar
rajanswain
Valued Contributor
 
Posts: 426
Joined: Mon Aug 24, 2009 9:16 pm
Location: Pondicherry


Return to Computers, Internet and Technology

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search
cron