"The Earth Day"..."பூமி தினம்...!"

"The Earth Day"..."பூமி தினம்...!"

Postby jillumaya » Sun Apr 22, 2018 2:12 pm

என்னுள் நீ
சேமித்திடு.....
விதையை.....
மரமும், கனியுமாய்,
மூலிகையும், இலையுமாய்
அளித்திடுவேன் உனக்கு....!

என்னுள் நீ
சேமித்திடு நீரை.....!
எல்லா வளமும்
தானாய் வந்திடும்
இயற்கையால்,
இயற்கையாய்....!

என்னுள் நீ
சேமித்திடு.....
உன் நம்பிக்கையை.....!
உன் வாழ்வே
செழித்திடும் இயற்கையாய்,
பசுமையாய்.....!

" பூமி தினம் " இன்று
என்று கொண்டாடாதே....!
நமக்கு தேவை
தினமும் இந்த பூமியே
என்றென்னை கொண்டாடு...!

The Earth Day...!


....நாகை வே. கண்ணன்...!
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3839
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Return to Tamil Kavithaigal

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search