இளையராஜாவின் பக்தன் V.S.ராஜன் (ராஜசேகர்)

இளையராஜாவின் பக்தன் V.S.ராஜன் (ராஜசேகர்)

Postby rajaseker08 » Tue Aug 23, 2016 5:04 pm

அன்பு நண்பர்களே வணக்கம்,
என் பெயர் ராஜன் (ராஜசேகர்)
முதலில் சுக்கரவதநீயை சிலமாதங்களுக்கு முன் எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர் மாங்குயில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் முகம் அறியா நண்பர்களுக்கும் வணக்கம். நான் இசைஞானி இளையராஜா அவர்களின் கோடிகணக்கான பக்தர்களில் நானும் ஒருவன்.இளையராஜா பாடல்கள் அல்லாது பிற இசை அமைபாளர்கள் இசை அமைத்த பாடல்களை 1985 ஆண்டு முதல் இலங்கை வானொலி,திருச்சி,சென்னை,திருநெல்வேலி வானொலிகளில் பாடல்களை கேட்டு கேட்டு இடைக்கால பாடல்கள் நல்ல பரிட்சயம். என்னிடம் நிறைய பாடல்கள் தரம் இல்லாது இருப்பதால் தரமான பாடல்களை தேடி இங்கு வந்து உள்ளேன்.இங்கு வந்த பிறகு தான் தெரிந்தது இது கடல் என்று. பாடல்களை தேடி தேடி நீந்தி கொண்டு இருக்கிறேன். .கடந்த சில மாதங்களாக SUKRAVATHANEE இணையதளத்தில் பல அறிய தகவல்களையும், பாடல்களையும் படித்தும் கேட்டும் மகிழ்வுற்றேன். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி.
rajaseker08
Active Member
 
Posts: 652
Joined: Sun Jul 03, 2016 12:43 pm

Return to Members Introduction

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search