இந்தி பாடல்கள் :அபூர்வ ராகங்கள்: அபூர்வ செய்திகள்

Re: இந்தி பாடல்கள் :அபூர்வ ராகங்கள்: அபூர்வ செய்திகள்

Postby kpadsi » Mon Jan 13, 2014 1:56 am

Dear Ramaswamy sir !
Glad that you like that brilliant song.

Another great composition.This one is by Salil Chowdri.
Film-- Maya
Singer - Lata
Song- jaare jaare ud jaare


நட்புடன்
கே.சிவா
kpadsi
Platinum Contributor
 
Posts: 3347
Joined: Sat Feb 28, 2009 6:49 pm
Location: U.S.A.

Re: இந்தி பாடல்கள் :அபூர்வ ராகங்கள்: அபூர்வ செய்திகள்

Postby kpadsi » Sat Feb 01, 2014 1:11 pm

A lilting tunechand sa Mukda
film -- Insaan jag utha

Rafi- Asha Bhosle

நட்புடன்
கே.சிவா
kpadsi
Platinum Contributor
 
Posts: 3347
Joined: Sat Feb 28, 2009 6:49 pm
Location: U.S.A.

Re: இந்தி பாடல்கள் :அபூர்வ ராகங்கள்: அபூர்வ செய்திகள்

Postby venkhatraman » Sun Feb 02, 2014 9:37 am

அன்புள்ள சிவா அவர்களுக்கு,


முகமது ரபி, ஆஷா போன்ஸ்லே, எஸ் டி பர்மன் கூட்டணியில்,

அருமையான, இதமான மனதை வருடும் மெலடி.

மொழியைக் கடந்த இசை வாழ்க.

மிக்க நன்றி சார்.
அன்புடன்

வெங்கட்ராமன்
venkhatraman
Power Contributor
 
Posts: 1261
Joined: Tue Oct 23, 2007 8:29 pm
Location: Pondicherry

Re: இந்தி பாடல்கள் :அபூர்வ ராகங்கள்: அபூர்வ செய்திகள்

Postby venkhatraman » Fri Apr 11, 2014 12:22 am

A beautiful melody from the movie LAL BANGLA (1966)

Music : Usha Khanna , singer Mukesh.

அன்புடன்

வெங்கட்ராமன்
venkhatraman
Power Contributor
 
Posts: 1261
Joined: Tue Oct 23, 2007 8:29 pm
Location: Pondicherry

Re: இந்தி பாடல்கள் :அபூர்வ ராகங்கள்: அபூர்வ செய்திகள்

Postby kpadsi » Fri Apr 11, 2014 2:32 pm

A beautiful song from a film titled Picnic .

Picnic was being made with Sadhana and Guru Dutt. The film was stopped in the middle. It might be due to the sudden suicide of Guru Dutt. I am uploading a song from Picnic sung by Rafi and Asha Bhosle . This song itself is not complete. ( Another film titled Picnic was released in 60s.it starred Manoj kumar ? )

Music for this song is N.Dutta.
நட்புடன்
கே.சிவா
kpadsi
Platinum Contributor
 
Posts: 3347
Joined: Sat Feb 28, 2009 6:49 pm
Location: U.S.A.

Re: இந்தி பாடல்கள் :அபூர்வ ராகங்கள்: அபூர்வ செய்திகள்

Postby rvrdevi » Wed Apr 16, 2014 2:28 am

kpadsi wrote:அன்புள்ள வெங்கட்ராமன் சார் !
வங்கத்தில் ரித்விக் கடக் என்று ஒரு பெரிய இயக்குனர் இருந்தார். அவரிடம் பல துறைகளில் பணியாற்றிய பலர் பிற காலத்தில் பெரிய இயக்குனர்களாக விளங்கினார்கள். உதாரணமாக ரிஷிகேஷ் முகர்ஜி, சுதேந்து ராய், பாசு சேட்டர்ஜி , பாசு பட்டாச்சார்யா. போன்ற பலரை சொல்லலாம். ரித்விக்கின் ஏழு படங்களை நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன் சென்னை சபையர் திரை அரங்கில் கலை,பரிசோதனை பட ரசிகர்களுக்காக திரையிட்டோம். ரித்விக் கட்டக்கின் " மேகே தெக்கே தரா " என்ற வங்க படத்தின் கதையை பாலச்சந்தர் அவள் ஒரு தொடர்கதையாக எடுத்திருந்தார் அந்த ரித்விக் கட்டக்கின் உதவியாளராக இருந்த பிமல் ராய் இயக்கிய நல்ல படம்தான் மதுமதி. அந்த படத்தின் பாடலை ஒளி காட்சியாக நினைவூட்டிய உங்களுக்கு நன்றி.நான் அடிக்கடி கேட்கும் பாடல்களில் ஒன்று "ஆஜாரே பரதேசி ".


THE STORY OF MADUMATI WAS BY RITHWIK KHATAK
R.V.RAJU
அன்புடன்
ஆர்.வி.ராஜு​
User avatar
rvrdevi
Active Member
 
Posts: 561
Joined: Mon Mar 31, 2014 1:18 am
Location: Madurai

Re: இந்தி பாடல்கள் :அபூர்வ ராகங்கள்: அபூர்வ செய்திகள்

Postby rvrdevi » Wed Apr 16, 2014 3:00 am

மதுமதி என் உகந்த படம். பிமல் ராய் என் உகந்த இயக்குனர். (இன்னொருவர் குருதத்) ஆஜாரே என் மிக உகந்த பாடல்.

ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி தான் வெகு காலம் கழித்து எடுத்த 'GUDDI' என்ற படத்தில் ஆஜாரே பாட்டை வெகு லாகவமாக கையாண்டிருப்பார்.
படம் வெளியான உடனேயே நான் பார்த்த்தால் -அதுவும் ஆஜாரே என் மிக உகந்த பாடல் என்பதால்- ஒரு மகிழ்ச்சியான அதிர்ச்சி. நீங்கள் அந்தக்காட்சியை நினைவு கூர்ந்து பாருங்கள்.

R.V.RAJU
அன்புடன்
ஆர்.வி.ராஜு​
User avatar
rvrdevi
Active Member
 
Posts: 561
Joined: Mon Mar 31, 2014 1:18 am
Location: Madurai

Re: இந்தி பாடல்கள் :அபூர்வ ராகங்கள்: அபூர்வ செய்திகள்

Postby rvrdevi » Wed Apr 16, 2014 3:50 am

venkhatraman wrote:Image Image


பால்ராஜ் சாஹ்னி ராவல்பிண்டியில் பிறந்தவர்.Etc.....


PL ADD THESE SONGS TOO.

Tu Pyaar Ka Sagar Hai - Seema
https://www.youtube.com/watch?v=WCJoLVNCGkc

Manzil Vahi Hai Pyaar Ki, Rahi Badal Gaye - KATPUTLI
https://www.youtube.com/watch?v=1RF8Dcg2PqA

Kaha Jaa Raha Hai - Seema
https://www.youtube.com/watch?v=A3YEYA0h3Zg

Raat Bhar Ka Hai Mehman Andhera- Sone ki Chidiya (1958)
https://www.youtube.com/watch?v=NufQfRt0uCQ

R.V.RAJU
அன்புடன்
ஆர்.வி.ராஜு​
User avatar
rvrdevi
Active Member
 
Posts: 561
Joined: Mon Mar 31, 2014 1:18 am
Location: Madurai

Re: இந்தி பாடல்கள் :அபூர்வ ராகங்கள்: அபூர்வ செய்திகள்

Postby venkhatraman » Wed Apr 16, 2014 9:17 am

அன்புள்ள உயர்திரு ராஜு அவர்களுக்கு

வணக்கங்கள்.

தங்களுடைய வரவு, சுக்ரவதனீக்கு பெரும்
பலமாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.
தாங்கள் மிகவும் பொறுமையாக, எல்லா பதிவுகளையும்
பார்வையிட்டு, காலாவதியான லிங்குகளுக்கு
புதிய லிங்குகள் அளித்திருப்பதற்கு, நான் மிகுந்த நன்றி
உடையவனாக இருக்கிறேன்.

தங்கள் யோசனைப்படி, SEHRA படத்தின் பாடல்களின்
லிங்க்குகள் கொடுத்திருக்கிறேன்.

அதேபோல், பதிவுகளில் ஏதாவது, கருத்துப்பிழையோ
அல்லது மற்ற பிழையோ இருந்தால், அவைகளையும்
தாங்கள் அந்த இழைகளிலேயே நேரடியாக பதிவு செய்யலாம்.

தங்கள் அனுபவத்திலிருந்து, இந்த இழைக்கு மேலும் பழைய
இந்தி பாடல்களை தருவதோடு, அந்த பாடல்களின் ராகம்
உட்கருத்து, தங்களை கவர்ந்த விஷயங்கள் இவைகளையும்
ஆராயலாம்.

இந்த இழைக்கும், சங்கர் ஜெய்கிஷன் இழைக்கும்,

திரு கே சிவா, மற்றும் சகோதரி ஜாய்ஸ் அமரா அவர்களுடன்
இன்னும் சில சுக்ரவதனீ நண்பர்களும், இதில் பெரும்
பங்காற்றி வருகின்றனர்.

தங்கள் எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றியை
தெரிவித்துக்கொண்டு, தொடர்ந்து, இந்த இழைகளில்
பங்கு பெற்று, இழைகளுக்கு பெருமை சேர்க்கவேண்டுமென
தாழ்மையுடன், அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.
அன்புடன்

வெங்கட்ராமன்
venkhatraman
Power Contributor
 
Posts: 1261
Joined: Tue Oct 23, 2007 8:29 pm
Location: Pondicherry

Re: இந்தி பாடல்கள் :அபூர்வ ராகங்கள்: அபூர்வ செய்திகள்

Postby rvrdevi » Wed Apr 16, 2014 3:00 pm

venkhatraman wrote:1951இல் நவஜுவான் படத்தில் SD பர்மன் , இசையில்
லதாவின் மெலடி.This tune was adopted in THAI ULLAM voiced by MLV was an instant success for many years to come. Even now many of our age ruminate it with nostalgia.
https://www.youtube.com/watch?v=BiQ-0WVlrfg

R.V.RAJU
அன்புடன்
ஆர்.வி.ராஜு​
User avatar
rvrdevi
Active Member
 
Posts: 561
Joined: Mon Mar 31, 2014 1:18 am
Location: Madurai

Re: இந்தி பாடல்கள் :அபூர்வ ராகங்கள்: அபூர்வ செய்திகள்

Postby venkhatraman » Sun Apr 26, 2015 12:18 am

இது ஒரு அருமையான மெலடி.

படம் : பர்வானா. பாடியவர்கள் முகமது ரபி, ஆஷா போன்ஸ்லே.

இசை : மதன்மோகன்

அன்புடன்

வெங்கட்ராமன்
venkhatraman
Power Contributor
 
Posts: 1261
Joined: Tue Oct 23, 2007 8:29 pm
Location: Pondicherry

Re: இந்தி பாடல்கள் :அபூர்வ ராகங்கள்: அபூர்வ செய்திகள்

Postby kpadsi » Sat Feb 20, 2016 1:55 am

unbelievable and immortal song...

Waqt ne Kiya', sung by the legendary singer Geeta Roy-Dutt for the movie - 'Kaagaz Ke Phool' directed by none other than her husband - the genius Bollywood legend Guru Dutt Padukone. While Guru Dutt weaved magic in the history of Indian cinema through his creative skills and talent, Geeta Dutt had a natural knack of fueling passion into every song of hers. Her mellifluous voice,style & versatility would floor the audience. Ironically, the song tells us the story of this estranged couple as they lived through every word of it and shared tragic phases towards the end of their lives. The pain of estrangement took away their lives. The time-less classic from Kaagaz Ke Phool , the deeply emotional song is in the pain-lashed voice of Geeta Dutt. Many singers including Lata Mangeshkar have tried unsucessfully to recreate the same magic but in vain.

FILM-Kagaz ke pool
Singer-Geeta Dutt
Music--S.D.Burman

WAQT NE kIYA

SAME SONG BY LATA MANGESHKARWonderful---Jagjit Singh sings WQT NE KIYA
Waqt ne kiya by BARTENDERWAQT NE KIYA REMIX


நட்புடன்
கே.சிவா
kpadsi
Platinum Contributor
 
Posts: 3347
Joined: Sat Feb 28, 2009 6:49 pm
Location: U.S.A.

Previous

Return to Tamil and Bollywood Movies News

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search