2018 - புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

All your wishes and greetings go here.....

2018 - புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

Postby iiyfn » Mon Jan 01, 2018 1:22 am

2018 - புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

சுக்ரவாதநீ நண்பர்கள் அனைவருக்கும்...

இருக்கும் சந்தோசங்கள் நிலைக்கவும்
இழந்த சந்தோசங்கள் கிடைக்கவும்
செயும் முயற்சிகள் வெற்றி பெறவும்
உடலும் உள்ளமும் ஆரோக்யத்துடன் இருக்கவும்
இப்புத்தாண்டு உங்களுக்கு...
புத்துணர்வூட்டும் ஆண்டாக அமையவும்
என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.!
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6449
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: 2018 - புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

Postby Prm.Sundar » Mon Jan 01, 2018 8:19 am

உறவுகள்அனைவருக்கும் மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...... :smt004 :smt004 :smt004
Prm.Sundar
Veteran Member
 
Posts: 1464
Joined: Mon Sep 03, 2012 10:10 pm
Location: Tripur

Re: 2018 - புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

Postby vcsics » Mon Jan 01, 2018 10:05 am

2018 - புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

சுக்ரவாதநீ நண்பர்கள் அனைவருக்கும்...

இருக்கும் சந்தோசங்கள் நிலைக்கவும்
இழந்த சந்தோசங்கள் கிடைக்கவும்
செய்யும் முயற்சிகள் வெற்றி பெறவும்
உடலும் உள்ளமும் ஆரோக்யத்துடன் இருக்கவும்
இப்புத்தாண்டு உங்களுக்கு...
புத்துணர்வூட்டும் ஆண்டாக அமையவும்
என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.!

என்னை கவர்ந்த வாக்கியம் ஆகவே இதையே நானும் வழி மொழிகிறேன்.
இப்படிக்கு உங்கள் அன்பன் VCS(V.Chinnaswamy)
User avatar
vcsics
Power Contributor
 
Posts: 1263
Joined: Tue Nov 08, 2011 9:12 am
Location: Chennai India

Re: 2018 - புத்தாண்டு வாழ்த்துக்கள்

Postby heezulia » Mon Jan 01, 2018 6:14 pm

01.01.2018

நான் ஊருக்கு போயிட்டு இன்னிக்கி காலைலதான் வந்தேன்.

எல்லாருக்கும்

மனம் நிறைந்த

2018 க்கான புத்தாண்டு வாழ்த்துக்கள்


Heezulia
User avatar
heezulia
Golden Contributor
 
Posts: 1407
Joined: Wed Aug 22, 2007 2:56 pm
Location: India

Re: 2018 - புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

Postby செல்வம் » Mon Jan 01, 2018 8:32 pm

சுக்ரவதனி Admin,
மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

செல்வம்.
செல்வம்
Contributing Member
 
Posts: 389
Joined: Fri Apr 04, 2008 4:32 am

Re: 2018 - புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

Postby kaththavarayan » Mon Jan 01, 2018 11:17 pm

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!!
User avatar
kaththavarayan
Golden Contributor
 
Posts: 2668
Joined: Tue Jun 02, 2009 5:26 am

Re: 2018 - புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

Postby kpadsi » Wed Jan 03, 2018 11:31 pm

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
நட்புடன்
கே.சிவா
kpadsi
Platinum Contributor
 
Posts: 3336
Joined: Sat Feb 28, 2009 6:49 pm
Location: U.S.A.


Return to Wishes/Greetings

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search
cron