பிறந்த நாள் வாழ்த்துகள் !! // இங்கு உண்டோ ? //

All your wishes and greetings go here.....

பிறந்த நாள் வாழ்த்துகள் !! // இங்கு உண்டோ ? //

Postby madhu » Tue Mar 21, 2017 8:30 am

அன்பு சுக்ரீ நண்பர்களே

இங்குள்ள நண்பர்களின் பிறந்த நாளன்று அவர்களை வாழ்த்தி இங்கு பதிவிடலாமா ? நாம் இசையால் இணைந்தவர்கள் அல்லவா ?

உண்டென்றால் அது உண்டு.. இல்லை என்றால் அது இல்லை.. :) :smt017

இன்று திரு ஸா பா ஸா அவர்களின் பிறந்த தினம் என்று கேள்விப்பட்டேன். இங்கு ஏதேனும் வாழ்த்தும் வசதி உண்டோ என்று தேடினேன். என் கண்ணில் சிக்கவில்லை. இங்கு இதைப் பதிவிடுகிறேன்.

சரியென்றால் இங்கேயே இருக்கட்டும். நிர்வாகிகள் இது முரணானது எனக் கருதினால் நீக்கி விடவும்.

அன்புள்ள
மது
madhu
Cool Member
 
Posts: 108
Joined: Tue Dec 18, 2012 9:36 pm
Location: chennai

Return to Wishes/Greetings

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search