Enna Thavam Seithen

Enna Thavam Seithen

Postby Admin » Sun Feb 10, 2008 3:40 am

படம்: என்ன தவம் செய்தேன்
பாடகர்கள்: பாலா, சுசிலா
இசை: எம். எஸ். விஸ்வநாதன்

ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே

லல்ல லல்ல லல்லலலலலாஆஆ
லல்ல லல்ல லல்லலலலலாஆஆ

ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே

சிங்கார செம்மாதுளை
உந்தன் செந்தூரம் காட்டும்கலை
பொழுது செல்ல பொழுது செல்ல
கல்யாண பந்தலிடும் கலைச் சோலை
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே

கண்ணம் சிறு குழி விழ சிரிக்கின்ற வண்ணம் ம்ம்ம்ம்ம்ம்
இன்னும் இதழ் பறவைகள் குடிக்கின்ற கிண்ணம் ம்ம்ம்ம்ம்ம்

தாலாட்டு பூச்சூட்டு நான் உந்தன் சொந்தம்
ஆராத்தி நீ காட்டு ஆனந்த பந்தம்

என் வீட்டு பச்சைக் கிளி
இன்று என் தோளில் தொத்தும் கிளி
இடமிருந்து வலமிருந்து
என்னோடு வட்டமிடும் வண்ணக்கிளி

ஏதோ ஒரு நதியில் ஆஆஆஆ நான் இறங்குவதைப் போலேஆஆ
ஏதோ ஒரு இன்பம் ஆஆஆஆ நீ அருகில் இருந்தாலே ஆஆஆ

மங்கை தினம் கலகலவென வரும் கங்கை ஆஆஆஆ

மன்னன் தினம் குழலிசை வடிக்கின்ற கண்ணன் ம்ம்ம்ம்ம்

ராகங்கள் பாவங்கள் நான் கண்டேன் இங்கே
மேளங்கள் தாளங்கள் ஊர்வலம் அங்கே

கல்யாணப் பெண்ணாயிரு
அங்கே கண்ணாடி முன்னாளிரு

கடவுளுக்கு நன்றி சொல்லி என்னாளும்
அன்பு கொண்ட கண்ணாயிரு

ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே

ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
User avatar
Admin
Admin
 
Posts: 2164
Joined: Sun May 07, 2006 5:21 pm
Location: Malaysia

Postby venougopal » Fri Jul 10, 2009 2:52 am

படம் : என்ன தவம் செய்தேன்
பாடல் : அந்தியில் சந்திரன் வருவதேன்
பாடியவர்கள் : வாணி ஜெயராம் & கே.ஜே.யேசுதாஸ்

பெண் : அந்தியில் சந்திரன் வருவதேன்
அது ஆனந்த போதையை தருவதேன்
ஆண் : சந்திரன் வருவது ஒளிதர
அது தமிழுக்கு ஆயிரம் கவிதர

பெண் : அந்தியில் சந்திரன் வருவதேன்
அது ஆனந்த போதையை தருவதேன்
ஆண் : சந்திரன் வருவது ஒளிதர
அது தமிழுக்கு ஆயிரம் கவிதர

பெண் : இலைகளில் இளந்தென்றல் படிப்பதென்னவோ
ஆண் : அது இலையென்று தெரியாத குழப்பமல்லவோ
அது இலையென்று தெரியாத குழப்பமல்லவோ
பெண் : மலைகளில் வெண்மேகம் விழுவதென்னவோ
மலைகளில் வெண்மேகம் விழுவதென்னவோ
ஆண் : அது மரியாதை பொன்னாடை தருவதல்லவோ
அது மரியாதை பொன்னாடை தருவதல்லவோ

பெண் : அந்தியில் சந்திரன் வருவதேன்
அது ஆனந்த போதையை தருவதேன்

பெண் : பெண் மனம் ஒன்றோடு இணைவதென்னவோ
ஆண் : அது பிழையாக இருந்தாலும் இருக்குமல்லவோ
அது பிழையாக இருந்தாலும் இருக்குமல்லவோ
பெண் : சம்மதம் தருவதில் தொல்லையென்னவோ
சம்மதம் தருவதில் தொல்லையென்னவோ
ஆண் : அதை தானாக கேளாது பெண்மையல்லவோ
அதை தானாக கேளாது பெண்மையல்லவோ

பெண் : அந்தியில் சந்திரன் வருவதேன்
அது ஆனந்த போதையை தருவதேன்

பெண் : தலைவியின் சந்தோஷம் தலைவனல்லவோ
ஆண் : அது இருபேரும் நினைத்தால்தான் பிறக்குமல்லவோ
அது இருபேரும் நினைத்தால்தான் பிறக்குமல்லவோ
பெண் : இதுவரை என் கேள்வி புரிந்ததல்லவோ
இதுவரை என் கேள்வி புரிந்ததல்லவோ
ஆண் : சரி இத்தோடு உன் கேள்வி முடிந்ததல்லவோ
சரி இத்தோடு உன் கேள்வி முடிந்ததல்லவோ
User avatar
venougopal
Golden Contributor
 
Posts: 890
Joined: Tue Apr 15, 2008 6:51 pm
Location: Pondicherry


Return to "E"

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search