Enga Chinna Raasa

Enga Chinna Raasa

Postby divya » Sun Jul 29, 2007 4:20 am

படம்: எங்க சின்ன ராசா

நான் தந்தனத்தா பாட்டு தாளம் இல்ல
என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்ல

நான் தந்தனத்தா பாட்டு தாளம் இல்ல
என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்ல

நல்ல வைரக்கல்லு பக்கத்துல உப்பத்தான்
சேத்து வெச்சது அந்த சாமி செஞ்ச தப்புத்தான்
நான் உப்புத்தான்

நான் தந்தனத்தா பாட்டு தாளம் இல்ல
என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்ல

ஹே ஏஏஏஏ ஏஏஏஏ தந்தானத்தானா தானானாஆஆ
தந்தானத்தானா தானானாஆ னனாஏஏஏஏ ஹோஓஓஓஒ

ஏடும் எழுத்தும் படிக்கவில்ல
என்னை எனக்கே புடிக்கவில்ல

அழகா படிச்சவ சம்சாரம்
அதுதான் இப்ப விவகாரம்
அக்கம் பக்கம் எல்லாருக்கும்
ராப்பொழுது ம்ஹுஹ நல்லாஇருக்கும்
இப்ப இந்த ராவும் எனக்கு
பகலா சுடுதே ஏன்

நான் தந்தனத்தா பாட்டு தாளம் இல்ல
என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்ல
நல்ல வைரக்கல்லு பக்கத்துல உப்பத்தான்
சேத்து வெச்சது அந்த சாமி செஞ்ச தப்புத்தான்
நான் உப்புத்தான்

நான் தந்தனத்தா பாட்டு தாளம் இல்ல
என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்ல

நானா கேட்டேன் கண்ணாலம்
தானா அமைஞ்சது தாம்பூலம்

ஊரார் பார்வைக்கு ஊர்கோலம்
உள்ளே நுழைஞ்சா கடிவாளம்
கட்டில் மெத்த சந்தோசம்தான்
கானாதது ஹுஹ என் தோசம் தான்
தின்ன மேலே தனியா படுக்க
தாளம் எனக்கு ஏன்

நான் தந்தனத்தா பாட்டு தாளம் இல்ல
என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்ல

நல்ல வைரக்கல்லு பக்கத்துல உப்பத்தான்
சேத்து வெச்சது அந்த சாமி செஞ்ச தப்புத்தான்
User avatar
divya
Valued Contributor
 
Posts: 423
Joined: Wed Oct 11, 2006 6:30 pm

Postby iiyfn » Sun Jul 29, 2007 3:05 pm

Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6448
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: Enga Chinna Raasa

Postby venougopal » Tue Feb 09, 2016 5:18 am

திரைப்படம் : எங்க சின்ன ராசா
பாடல் : மாமா உனக்கு ஒரு தூது
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி 
பாடலாசிரியர் : கவிஞர் வாலி
இசை : ஷங்கர் - கணேஷ்

மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு

மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு


மானே உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்த மேகக் கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு

அஞ்சு விரல் ஓயாம கெஞ்சுகிற ஆச ஒண்ணு

பிஞ்சு இது தாங்காது சொல்லிவிடு நோகுமுன்னு
தோதா அணைச்சபடி தாங்கிப் புடிப்பேன்
பட்டுச்சேலை கசங்காம பாடம் படிப்பேன்

அந்தியில பந்தி வைக்கும் போது
என்ன வரம் வேணுமின்னு கேளு

அதற்குள்…தாகம் தணிஞ்சிரும்

மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு


மானே உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்த மேகக் கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு


வச்ச கண்ணு மாறாம வச்சபடி பாத்திருக்கு
உச்சந்தலை சூடேறி உள்ளுக்குள்ள வேர்த்திருக்கு
ஆத்து மணலோரம் ஊத்து பறிச்சு
கைய சேத்து அணைச்சபடி முங்கி குளிச்சு

அல்லிக்கொடி பின்னுவதப் போல
தண்ணிக்குள்ள நின்னுக்கிட்டு நாம

அடாடா…அதுதான் புது சுகம்

மானே உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்த மேகக் கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு

மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு


வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
User avatar
venougopal
Golden Contributor
 
Posts: 896
Joined: Tue Apr 15, 2008 6:51 pm
Location: Pondicherry


Return to "E"

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search