Enga Thambi

Enga Thambi

Postby venougopal » Mon Aug 14, 2017 9:19 pm

திரைப்படம் : எங்க தம்பி (1993)
பாடல் : மலையோரம் மாங்குருவி
பாடியவர்கள் : மனோ, மின்மினி & குழுவினர்
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
இசை : இளையராஜா

மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
மகராணி உன் வரவை
ராப் பகலா எம் மனசு தேடுதடி
மண மேளம் காதில் கேட்குதா
மனசோடு தேனை வார்க்குதா


மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதைய்யா
மகராசன் உன் வரவை
ராப் பகலா எம் மனசு தேடுதைய்யா


பூங்காத்து வீசுது அனல பூசுது
பொன் மானே பக்கத்திலே கொஞ்சம் வாம்மா

தாங்காத ஆசையில் தவிக்கும் வேளையில்
தாலாட்டு பாடிக் கொஞ்சம் கொஞ்சலாமா

சேலை கட்டும் நந்தவனம் நீயா
செம்பருத்திப் பூவுக்கு நீ தாயா

கண்ணுக்குள்ளே காதல் என்னும் தீயா
சின்ன இடை தேய்வதென்ன நோயா

கட்டி அணைச்சா முத்தம் பதிச்சா
நோய் முழுக்க தீர்ந்து விடும் வாம்மா ஹோ...


மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதைய்யா
மகராசன் உன் வரவை
ராப் பகலா எம் மனசு தேடுதைய்யா
மண மேளம் காதில் கேட்குதா
மனசோடு தேனை வார்க்குதா


மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
மகராணி உன் வரவை
ராப் பகலா எம் மனசு தேடுதடி


ரரரர....ரரரர....ரரரரர....
ருருருருர......ருருருருர......


கல்யாண மாப்பிளே எனை நீ பாக்கலே
கண் மூடி நாணத்திலே நிக்கலாமா

ஊரெங்கும் தோரணம் நடக்கும் ஊர்வலம்
உன்னோட கன்னத்திலே வைக்கலாமா

அந்தியிலே சந்தனத்த பூச
ஆசைகளை கண்களிலே பேச

சேலையிலே நீ விசிறி வீச
காலையிலே பார்த்த கண்ணு கூச

என்ன சுகமோ எப்ப வருமோ
என்னென்னவோ பண்ணுதைய்யா ஆச ஹோ...


மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி

மகராசன் உன் வரவை
ராப் பகலா எம் மனசு தேடுதைய்யா

மண மேளம் காதில் கேட்குதா
மனசோடு தேனை வார்க்குதா


மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதைய்யா

மகராணி உன் வரவை
ராப் பகலா எம் மனசு தேடுதடி
User avatar
venougopal
Golden Contributor
 
Posts: 896
Joined: Tue Apr 15, 2008 6:51 pm
Location: Pondicherry

Re: Enga Thambi

Postby venougopal » Tue Aug 15, 2017 3:03 pm

திரைப்படம் : எங்க தம்பி (1993)
பாடல் : மானே மரகதமே
பாடியவர்கள் : மனோ & எஸ்.ஜானகி
பாடலாசிரியர் : புலமை பித்தன்
இசை : இளையராஜா

மானே.. மரகதமே...
மானே.. மரகதமே...

மானே.. மரகதமே.. நல்ல திருநாளிது தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது இதமான நேரம் இது
பனி தூவும் மாலை வேளைதான்

மானே.. மரகதமே.. நல்ல திருநாளிது தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது இதமான நேரம் இது
பனி தூவும் மாலை வேளைதான்

மானே.. மரகதமே...

நேசம் வச்சு நெஞ்சில் வச்ச பூச்செடி நீயடி

பூவும் வெச்சு பொட்டும் வச்ச பைங்கிளி உன் மடி
பாசம் வச்சு பாடும் பாட்டைக் கேளடி என் கண்மணி
உள்ளம் என்னும் வீட்டிலே ஒட்டி வச்ச ஓவியம்
எண்ணம் என்னும் ஏட்டிலே அச்சடிச்ச காவியம்

மனசுக்குள் கோயில் கட்டி மகராசி உன்ன வச்சு
பொழுதானா பூசை பண்ணி வாழுறேன்


தேனே.. திரவியமே.. நல்ல திருநாளிது தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது இதமான நேரம் இது
பனி தூவும் மாலை வேளைதான்

மானே.. மரகதமே...

ராகம் வெச்சு புன்னை வனப் பூங்குயில் கூவுது
மோகம் வெச்சு கன்னி உந்தன் பேரைத்தான் கூறுது
தேகம் ரெண்டும் கூடுகின்ற நாளிது நன்னாளிது
நட்ட நடு ராத்திரி சொப்பனங்கள் தோணுது
சொப்பனத்தில்தானடி கண்கள் உன்னைக் காணுது

அழகான தென்னஞ்சிட்டே இனிமேலும் உன்னை விட்டே
இருந்தாலே ஏழை நெஞ்சம் தாங்குமா

மானே.. மரகதமே.. நல்ல திருநாளிது தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது இதமான நேரம் இது
பனி தூவும் மாலை வேளைதான்
தேனே.. திரவியமே.. நல்ல திருநாளிது
தென்றல் தமிழ் பாடுது
User avatar
venougopal
Golden Contributor
 
Posts: 896
Joined: Tue Apr 15, 2008 6:51 pm
Location: Pondicherry


Return to "E"

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search