En Uyir Thozhan

En Uyir Thozhan

Postby venougopal » Thu Apr 14, 2016 9:14 pm

திரைப்படம் : என் உயிர் தோழன் (1990)
பாடல் : குயிலுகுப்பம் குயிலுகுப்பம்
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், சித்ரா & குழுவினர்
பாடலாசிரியர் : கங்கை அமரன்
இசை : இளையராஜா

ஏ... தந்தனனா.. தானானானா,,,தானானாஆஆஆஆ...
குயிலுகுப்பம் குயிலுகுப்பம் கோபுரமானதென்ன
மஞ்ச வெயிலுப் பட்டு மண் குடிசை மாளிகையானதென்ன
மனசுக்குள்ள மாயமென்ன மாயம் செஞ்ச காயமென்ன
காயம் உன் கண்ணுப் பட்டு பல காவியமானதென்ன
ஆயிரம் கம்பரசம் இப்பொ ஆரம்பமானதென்ன


குயிலுகுப்பம் குயிலுகுப்பம் கோபுரமானதென்ன
மஞ்ச வெயிலுப் பட்டு மண் குடிசை மாளிகையானதென்ன
மனசுக்குள்ள மாயமென்ன மாயம் செஞ்ச காயமென்ன
காயம் உன் கண்ணுப் பட்டு பல காவியமானதென்ன
ஆயிரம் கம்பரசம் இப்பொ ஆரம்பமானதென்ன

குயிலுகுப்பம் குயிலுகுப்பம் கோபுரமானதென்ன

சம்மதம் சொன்னா அதில் சங்கடமென்ன
ஒன்னுக்குள் ஒன்னா இப்பொ வந்தது என்ன
சம்மதம் சொன்னா அதில் சங்கடமென்ன
ஒன்னுக்குள் ஒன்னா இப்பொ வந்தது என்ன

காட்டோரம் மேட்டோரம் பாடும் தேவாரம்
கையோடு கொண்டாந்தேன் முல்ல பூவாரம்

சிட்டுக்கொரு ஜோடி இப்பொ சேர்ந்திருக்கு தேடி
இட்டுக்கட்டிப் பாடி சொகம் ஏத்தும் பல கோடி
முத்திரையிட்டு நித்திரை கெட்டு நிக்குதுங்க வெக்கப்பட்டு

குயிலுகுப்பம் குயிலுகுப்பம் கோபுரமானதென்ன
மஞ்ச வெயிலுப் பட்டு மண் குடிசை மாளிகையானதென்ன

ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்...
ஆஆஆ..ஆஆஆஆ...ஆஆஆ...


அள்ளிக் குடுக்க நல்ல அன்பு இருக்கு
சொல்லிக் குடுக்க ரொம்ப தெம்பு இருக்கு
அள்ளிக் குடுக்க நல்ல அன்பு இருக்கு
சொல்லிக் குடுக்க ரொம்ப தெம்பு இருக்கு

வச்சேனே செந்தூரம் மச்சான் நெஞ்சோரம்
தந்தேனே அச்சாரம் காதல் முத்தாரம்

தொட்டெடுத்து பாரு இது சொந்தமுள்ள தேரு
இங்குவந்ததாரு உள்ள எண்ணமென்ன கூறு
மஞ்சள கட்டு மாலைய கட்டு மன்மதன தொட்டுகிட்டு

குயிலுகுப்பம் குயிலுகுப்பம் கோபுரமானதென்ன
மஞ்ச வெயிலுப் பட்டு மண் குடிசை மாளிகையானதென்ன
மனசுக்குள்ள மாயமென்ன மாயம் செஞ்ச காயமென்ன
காயம் உன் கண்ணுப் பட்டு பல காவியமானதென்ன
ஆயிரம் கம்பரசம் இப்பொ ஆரம்பமானதென்ன

குயிலுகுப்பம் குயிலுகுப்பம் கோபுரமானதென்ன
மஞ்ச வெயிலுப் பட்டு மண் குடிசை மாளிகையானதென்ன
User avatar
venougopal
Golden Contributor
 
Posts: 890
Joined: Tue Apr 15, 2008 6:51 pm
Location: Pondicherry

Re: En Uyir Thozhan

Postby venougopal » Fri Apr 15, 2016 7:50 am

திரைப்படம் : என் உயிர் தோழன் (1990)
பாடல் : ஏ ராசாத்தி ரோசாப்பூ
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் & குழுவினர்
பாடலாசிரியர் : கங்கை அமரன்
இசை : இளையராஜா

ஏ ராசாத்தி...ஏ ராசாத்தி...
ராசாத்தி...ராசாத்தி...
ராசாத்தி...ராசாத்தி...
ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா
தேவதையே திருமகளே
தேவதையே திருமகளே
மாங்கனியே மணமகளே
மாலை சூடும் குணமகளே

ராசாத்தி ரோசாப்பூ வா வா வா
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா

கண்கள் இமை மூடும் போதும்
உனதன்பு எனதன்பைத் தேடும்
மஞ்சம் இரண்டான போதும்
நம் எண்ணம் ஒன்றாக தூங்கும்
தூர இருந்தும்
ஆஆஆ... அருகில் இருப்போம்
தனித்து இருந்தும் ஆஆஆ...இணைந்து இருப்போம்

ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல்
நீயாட அதில் நானாட நேரம் வந்தாட
ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல்
நீயாட அதில் நானாட நேரம் வந்தாட
மின்னும் வெள்ளிமீன்களை
மேனி எங்கும் சூடுவேன்
மேடை என்னும் தேவியை
ஆடை என்று மூடுவேன்
அங்கம் எங்கும் தங்கம்
எங்கும் இன்பம் பொங்கும்

ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா
தேவதையே திருமகளே
தேவதையே திருமகளே
மாங்கனியே மணமகளே
மாலை சூடும் குணமகளே

ராசாத்தி ரோசாப்பூ வா வா வா
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா

பந்தலிட்டு பரிசம் போட்டு சொந்தம் கூடி நாள் குறிக்க
பந்தலிட்டு பரிசம் போட்டு சொந்தம் கூடி நாள் குறிக்க
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
அழகாக மங்கைக்கு மாலை அணிந்து
மங்கள வாத்தியம் மந்திரம் முழங்க
மஞ்சள் கயிறு மணிக்கழுத்தில் ஏறிடும் அந்நாள் வந்திடும் வந்திடும்


வான்வெளியில் பூ விரித்து
காண்போம் முதலிரவு
தேன்மொழியில் இசைதான் கலந்து
படிப்போம் இணைந்திருந்து
வான்வெளியில் பூ விரித்து
காண்போம் முதலிரவு
தேன்மொழியில் இசைதான் கலந்து
படிப்போம் இணைந்திருந்து
வானும் இந்த பூமியும்
நானும் தந்தேன் சீதனம்
கையில் வந்த பூவுடல்
காதல் மலர்ப்பூவனம்
கண்ணே காதல் பெண்ணே
காமன் வாசல் முன்னே

ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா
தேவதையே திருமகளே
தேவதையே திருமகளே
மாங்கனியே மணமகளே
மாலை சூடும் குணமகளே
User avatar
venougopal
Golden Contributor
 
Posts: 890
Joined: Tue Apr 15, 2008 6:51 pm
Location: Pondicherry


Return to "E"

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search
cron