Ezhaikkum Kaalam Varum

Ezhaikkum Kaalam Varum

Postby venougopal » Thu Oct 08, 2015 8:54 pm

படம் : ஏழைக்கும் காலம் வரும்
பாடல் : ஓராயிரம் கற்பனை

பாடியவர் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
இசை : வி.குமார்

ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே ஓடிவா ஓடிவா

ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே ஓடிவா ஓடிவா

நான் பாடும் ராங்கள் கார்கால மேகங்கள்
நான் பாடும் ராங்கள் கார்கால மேகங்கள்
தேன் மாரி பெய்யும் தீரும் தாகங்கள்

தென்றலின் ஓசை பாட்டாக
தென்னையில் ஆடும் கீற்றாக
என் மனம் ஆடும் தானாக
கீதமே நாதமே ஓடிவா

ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை

ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக வந்தாலும்
உறவாடும் இசை பண்ணோடு

எத்தனைக் காலம் வாழ்ந்தாலும்
என்னென்ன கோலம் கொண்டாலும்
என்னுயிர் நாதம் சங்கீதம்
கீதமே நாதமே ஓடிவா

ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே ஓடிவா ஓடிவா
User avatar
venougopal
Golden Contributor
 
Posts: 896
Joined: Tue Apr 15, 2008 6:51 pm
Location: Pondicherry

Return to "E"

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search