என் பிரியமே

என் பிரியமே

Postby stheepan78 » Thu Jul 21, 2011 12:26 pm

படம்:என் பிரியமே
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி

அர்ச்சனா போடி உள்ள..

யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
ஹ்ஹ யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
ஸ்வரம் தரும் நிலா வரும் திருவிழா
இதோ என் காதல் தேசம் எங்கே
யாரிது தேவதை ஓராயிரம் பூமழை

காலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ
என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ தான்
ஆஆகாலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ
என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ
பொன் வீணையே புதுப்பாடகன் தொடும் நேரமோஓஓஓ
கண்மணியே என் உயிரே
பூவிழி பைங்கிளி தேன் மொழி பொழிந்திட
யாரிது தேவதை ஓராயிரம் பூமழை

மேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ
தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ
ஆஆமேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ
தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ
இதழ் ஓசைகள் புது ஆசைகள் பரிபாஷைகள் ஆஆஆ
பூமுகமோ பால் நிலவோ
பார்த்ததும் போற்றிடும் யாத்திரை இரவினில்

யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
ஸ்வரம் தரும் நிலா வரும் திருவிழா
இதோ என் காதல் தேசம் எங்கே
யாரிது தேவதை ஓராயிரம் பூமழை.
"பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்"
S.Theepan
User avatar
stheepan78
Golden Contributor
 
Posts: 1560
Joined: Tue Mar 31, 2009 11:05 am
Location: Sri lanka

Return to "E"

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search