Enga Ooru Mappillai

Enga Ooru Mappillai

Postby iiyfn » Thu Jun 02, 2011 7:49 am

படம் : எங்க ஊரு மாப்பிள்ளை.
இசை : இளையராஜா.
பாடியவர்கள் : இளையராஜா & சித்ரா.
பாடல் : என் காவிரியே.

என் காவிரியே கண்ணீர் எதற்கு
என் காவிரியே கண்ணீர் எதற்கு
தெய்வமே உன் நெஞ்சம் வாடிவிட கூடாது
வாடினால் என் நெஞ்சம் தாங்கும் நிலை தான் ஏது
என் காவிரியே கண்ணீர் எதற்கு

தீயினால் சுட்ட புண் சீக்கிரம் ஆறலாம்
நாவிலே சுட்டதால் வந்த வடு ஆறுமா
ஊரிலே என் கதைகள்தான் அவருக்கு தினம் பொழுது போக்கு தான்
அன்பு ஒரு நோய் தானே மருந்து நல் அன்பு தான்
இன்பம் அதன் சேய் தானே இங்கு அது தான் இல்லையே

கண்மணி காத்திரு
கனவுகள் நினைவுகள் கனிந்திடும் கலங்காதே

உன் காலடியே என்றும் எனக்கு

தாலியை கோவிலாய் பார்த்தவள் நீயடி
வேள்வியே வாழ்கையாய் கொண்டவள் தானடீ
உன் விழியில் நீரென்றால் எனது நெஞ்சிலே உதிரமே
ஊரென்னை மிதித்தால் கூட பூமியாய் தாங்குவேன்
நீ என்னை புரிந்தால் போதும் உலகையே வாங்குவேன்
கண்மணி காத்திரு
கனவுகள் நினைவுகள் கனிந்திடும் கலங்காதே
என் காவிரியே கண்ணீர் எதற்கு
தெய்வமே உன் நெஞ்சம் வாடிவிட கூடாது
வாடினால் என் நெஞ்சம் தாங்கும் நிலை தான் ஏது
என் காவிரியே கண்ணீர் எதற்கு
என் காவிரியே கண்ணீர் எதற்கு
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6450
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Return to "E"

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search