Ennamma Maharani

Ennamma Maharani

Postby venougopal » Thu Apr 29, 2010 3:30 am

படம் : என்னம்மா மகராணி
பாடல் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் & வாணி ஜெயராம்

ஆண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
பெண் : மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
ஆண் : இது தென்றல் தேரோட்டமே
பெண் : வழி எங்கும் பூக்கோலமே
ஆண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே

ஆண் : நானும் நல்ல ரசிகன் இன்பக் கலைஞன் அல்லவோ
நானும் நல்ல ரசிகன் இன்பக் கலைஞன் அல்லவோ
மயக்கம் கொண்ட நளினம் முழுதும் கண்டு ரசிப்பேன்
பெண் : எதுவரை கண்கள் ரசிக்குமோ
அதுவரை நாணம் பொறுக்குமோ

ஆண் : ஆஆ....
பெண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே

பெண் : போதும் போதும் எனவே
பெண்மை துடிக்கும் வேளையில்
சிரித்தாய் என்ன நினைத்தாய்
எடுத்தாய் மீண்டும் அணைத்தாய்
ஆண் : மொழிகளோ என்னைத் தடுத்தன
விழிகளோ மெல்ல அழைத்தன

பெண் : ஆஆஆ....
ஆண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
பெண் : இது தென்றல் தேரோட்டமே
வழி எங்கும் பூக்கோலமே
ஆண் & பெண் : லாலலாலலா.....
User avatar
venougopal
Golden Contributor
 
Posts: 898
Joined: Tue Apr 15, 2008 6:51 pm
Location: Pondicherry

Return to "E"

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search