Erimalai

Erimalai

Postby Devarani » Thu Nov 19, 2009 4:46 pm

படம்: எரிமலை
இசை: எம் எஸ் விஸ்வநாதன்
பாடியவர்கள்: சித்ரா, KJY

ஒரே பாஷையில் சிறு பூவும் காற்றும்
பேசக்கூடும் மாலைவேளையில்
ஒரே கீர்த்தனம் தினம் பாடும் பெண் மனம்
சுகமானதோ இந்நேரம் தேவன் தேவி சங்கமம்

ஒரே பாஷையில் சிறு பூவும் காற்றும்
பேசக்கூடும் மாலைவேளையில்
ஒரே கீர்த்தனம் தினம் பாடும் பெண் மனம்
சுகமானதோ இந்நேரம் தேவன் தேவி சங்கமம்

அஞ்சி அஞ்சி வெள்ளி மேகம் வர
அந்தி வெய்யில் அள்ளி மாலை இட
அஞ்சி அஞ்சி வெள்ளி மேகம் வர
அந்தி வெய்யில் அள்ளி மாலை இட
அன்றாடம் கொண்டாடும் கல்யாணமோ
ஆகாயம் எங்கேயும் வைபோகமோ
அன்றாடம் கொண்டாடும் கல்யாணமோ
ஆகாயம் எங்கேயும் வைபோகமோ
தூறல்கள் பன்னீரைத் தூவ
மழை சாரல்கள் நல்வாழ்த்து கூற
இதமானதோ இந்நேரம் நாம் காணும் யாவும் மோகனம்

ஒரே பாஷையில் சிறு பூவும் காற்றும்
பேசக்கூடும் மாலைவேளையில்
ஒரே கீர்த்தனம் தினம் பாடும் பெண் மனம்
சுகமானதோ இந்நேரம் தேவன் தேவி சங்கமம்

தொட்டு தொட்டு என்னை தூண்டுவதேன்
கிட்ட கிட்ட வந்து வேண்டுவதேன்
தொட்டு தொட்டு என்னை தூண்டுவதேன்
கிட்ட கிட்ட வந்து வேண்டுவதேன்
ஹம்மம்மா.. என் தேவை ஏராளம்தான்
அள்ளித்ததா உன் உள்ளம் தாராளம் தான்
ஹம்மம்மா... என் தேவை ஏராளம்தான்
அள்ளித்ததா உன் உள்ளம் தாராளம் தான்
தாளாது நான் கொண்ட பெண்மை
இது தலை வாழை இலை போல மென்மை
மெதுவாகவே உன் தோளில் ஆசை ஊஞ்சல் ஆடவோ

ஒரே பாஷையில் சிறு பூவும் காற்றும்
பேசக்கூடும் மாலைவேளையில்
ஒரே கீர்த்தனம் தினம் பாடும் பெண் மனம்
சுகமானதோ இந்நேரம் தேவன் தேவி சங்கமம்
User avatar
Devarani
Junior Member
 
Posts: 24
Joined: Mon Jan 22, 2007 11:54 am
Location: Bangalore

Return to "E"

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search